தேடல் · Search: வாங்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
வணிகத்தைக் கையகப்படுத்தல். ஒரு நிறுமம் முன்னரே நடந்து கொண்டிருக்கும் கூட்டு நிறுவனத்தையோ நிறுமத்தையோ வாங்குதல் வணிகக் கையகமாக்கம் எனப்படும் — acquisition
வங்கி வாங்கும் கொடுக்கும் வட்டி அளவு, கொடுப்பது வைப்புநிதிகளுக்கு. வாங்குவது கடன்களுக்கு, கடன் வட்டி அதிகமாயிருக்கும். ஆனால் வேளாண் கடன்களுக்குக் குறைந்த வட்டி — bank rate
வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகைய… — deposit
இது ஒரு பற்று ஏற்பாடு. இதில் குறிப்பிட்ட தொகைக்கு அயல்நாட்டு வாங்குநர் பேரில் ஏற்றுமதி செய்யப்பட்ட் சரக்குகளுக்காக வரையப்பட்ட மாற்றுண்டியலை ஒரு வங்கி வழங்கும் — documentary credit
பழி வாங்குதல்
காண்க: பழி வாங்கு (யாழ். அக.)
பழி வாங்கு
பணமாக வாங்கும் வரிகள்
அருவருத்தல்
காண்க: பூட்டைவாங்கு
எதிரிடை
பிடியரிசி வாங்கும் பிச்சைக்காரன்
வானம் வெளிவாங்குதல்
(சங்கம்+வாங்கு(கி))
பின்வாங்குதல்
விளைவுமதிப் பிடும் அதிகாரிகள்பொருட்டு வாங்கும் பழைய வரிவகை
மிகக் கொடியவன்
சிரச்சேதஞ் செய்தல்
ஒருவனைக் குனியவைத்துத் துன்புறுத்தி அவன் சொத்து முழுவதையும் கவர்தல்
வெளிவாங்குதல்
விழிகள் உள்வாங்குதல்
ஒளிவீசுதல்
ஒளிவீசுதல்
மாடு குதிரை போன்றவற்றை விற்பவர் கயிற்றைப் பிடித்து வாங்குவோர் கையில் கொடுத்தல்
சுங்கம் கொள்ளுதல் , சுங்கம் வாங்குதல்