தேடல் · Search: வளைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

கொம்பனார் kompaṉār பெயர்ச்சொல் · Noun meaning
கொம்புபோல் வளையும் தன்மையுள்ள பெண்டிர்
கடுவுப்பு kaṭuvuppu பெயர்ச்சொல் · Noun meaning
மாமிசபேதி
ஐந்துப்பு aintuppu பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்ச லவணம்
அடிவளையம் aṭivaḷaiyam பெயர்ச்சொல் · Noun meaning
அபான வாயிலுக்குள் உள்ள மூன்றுவித வளையங்களுள் அடிப்பாகத்தில் இருக்கும் வளையம்
அர்சாநோய் arcānōy பெயர்ச்சொல் · Noun meaning
ஆசன வளையங்களில் மாமிச முளைகள் வளர்ந்து துன்புறுத்தும் மூலநோய்
உப்பு வகை uppu vakai பெயர்ச்சொல் · Noun meaning
பலவகை உப்புக்கள் அமுரியுப்பு இந்துப்பு கறியுப்பு கல்லுப்பு சவுட்டுப்பு கச்சிக்காரம் உவர்மண் காரமும் பூங்காரமும் மரவுப்பு வளையலுப்பு காருப்பு சங்காரகாலத்துப்பு பொட்டிலுப்பு அல்லது வெடியுப்ப…
இழை போடல் iḻai pōṭal பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவத்தினால் கிழிபட்ட வாயிலைப் பொருத்துதல், பெண்ணுறுப்பின் வாயிலையும் ஆசனவளையத்தையும் வேறுபடத் தைத்தல்
காப்பியம் kāppiyam meaning
*(தமி) - காப்பியம் (பெ ) - மூவேந்தர்களில் ஒருவன்.
வளைகாப்பு vaḷaikāppu பெயர்ச்சொல் · Noun meaning
முதலாவதாகக் கருவுற்ற பெண்ணுக்கு ஐந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் வளையலணியுஞ் சடங்கு
அரிநாய்டு arināyṭu meaning
குரல் வளையில் காணப்படும் மிகச் சிறிய குருத்தெலும்பு இணைகளில் ஒன்று — aryenoid
தையல் தசை taiyal tacai meaning
தொடையிலுள்ள தையல் தசை இது ஒரு காலை மற்றொன்றின் மீது வளையச் செய்கிறது — sartorius
கரண வளைவு karaṇa vaḷaivu meaning
விமானம் செங்குத்தான மட்டத்தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி — loop
அடிவட்டம் aṭivaṭṭam meaning
1. பாதுகாப்புறுப்பு. பூக்கொத்துக்குக் கீழுள்ள செதில்களாலான வளையம். எ-டு. தலைப் பூக்கொத்து, குடைக் கொத்து. 2. தண்டகத் தாவரங்களில் (பிரையோபைட்டா) ஆணியத்தைப் பாதுகாக்கும் திசுப்புற வளர்ச்சி — Involucre
குடல்வாய் kuṭalvāy meaning
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது — pylorus
சீராக்கல் cīrākkal meaning
நேர்த் தொடர் அய்டிரோ கார்பன்களை வளையச் சேர்மமாக்குதல். பிளாட்டின வினையூக்கியைப் பயன்படுத்தி அதிக அழுத்தத்தில் பண்படா எண்ணெயை வெப்பப்படுத்தி இவ்வினையை நிகழ்த்தலாம். எ-டு மீத்தைல் பென்சினை கெ… — reforming
புள்ளிகள் puḷḷikaḷ meaning
வளைய உடலியான மண்புழுவில் இடப்பெயர்ச்சிக்காகப் பயன்படும் பகுதிகள். இயக்கத்தின் பொழுது தரையில் பிடிப்பை உண்டாக்கப் பயன்படுபவை — seatae - 1
உருவட்டம் uruvaṭṭam meaning
வானத்திலுள்ள கற்பனை வளையம், 18° அகலமுள்ளது. இதன்வழியே பெருவட்டம் (எக்ளிப்டிக்) மையமாகச் செல்கிறது. இவ்வட்டமே கதிரவன், திங்கள், கோள்கள் ஆகியவற்றின் இயக்கங்களுக்குப் பின்னணியாக அமைவது. இவ்வ… — Zodiac
முதுகுநாண் mutukunāṇ பெயர்ச்சொல் · Noun meaning
முதுகுநாணி விலங்குகளில் கருவிலிருந்து ஏதோ ஒரு நிலையில், அவற்றின் உடலில் அச்சுபோல் உருவாகும் வளையக்கூடிய தண்டு அல்லது குச்சி போன்ற ஓர் உடலமைப்பு. இது அவ்வுடலுக்கு உறுதி தருகின்றது.
பின்னிசிவு piṉṉicivu பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — a kind of rheumatism in which the body is bent backwards
பாராவலையம் pārāvalaiyam பெயர்ச்சொல் · Noun meaning
.காண்க: பாராவளையம்
முந்தாங்கி muntāṅki பெயர்ச்சொல் · Noun meaning
நீளத்திற் கோடிட்ட மகளிர் சீலைவகை
முன்னிசிவு muṉṉicivu பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பை முன்பக்கமாக வளையச் செய்யும் தம்பவாதநோய் ( 165.)
பின்தாங்கி piṉtāṅki பெயர்ச்சொல் · Noun meaning
சக்கரம் கழலாமைக்காக இடும் வளையம்
வாய்மட்டம் vāymaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பாத்திரம் முதலியவற்றின் மேல்மட்டம்
வளைவு ஆரம் vaḷaivu āram பெயர்ச்சொல் · Noun meaning
ஒர் வளையத்தை ஒத்த கற்பனை வட்டத்தின் ஆரம்.