தேடல் · Search: மூடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

முப்படலங்கள் muppaṭalaṅkaḷ meaning
மூளையையும் தண்டுவடத்தையும் மூடியுள்ள மூன்று படலங்கள். அவை யாவன # சிலந்திப்படலம் (அரக்னாய்டு) # வன்படலம் (டியுராமேட்டர்) # இளம்படலம் (பயாமேட்டர்) — meninges
சீர் அறுகோணம் cīr aṟukōṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு சமதளத்தில் அமைந்த ஆறு சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 120° கொண்டிருக்கும் — hexagon
குருட்டாட்டம் kuruṭṭāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
கண்மூடித்தனமான செய்கை
மெழுகூட்டுதல் meḻukūṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
மூடிமறைத்தல்
வண்டுகட்டுதல் vaṇṭukaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பானையின் வாயைச் சீலையால் மூடிக் கட்டுதல்
வாய்புதைத்தல் vāyputaittal பெயர்ச்சொல் · Noun meaning
பெரியார்முன்னிலையில் மரியாதைக்குறியாக வாயை வலக்கையால் மூடிக்கொள்ளுதல்
சிம்புளித்தல் cimpuḷittal வினைச்சொல் · Verb meaning
கண்ணை மூடிக்கொள்ளுதல்
கருப்பதும்பம் karuppatumpam பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை
பனங்காய் மூடி paṉaṅkāy mūṭi பெயர்ச்சொல் · Noun meaning
பனம்பழத்தின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் மூடி போன்ற அமைப்பைப் பனங்காய் மூடி என்றும் நெட்டி என்றும் கூறுவர்
அவிகாய விரணம் avikāya viraṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் கண்ணோய் காது வாய் கண் மூக்கு இவற்றில் அரிப்புண்டாகி கண் கனத்து பீளை சேர்ந்து குத்தலெடுத்து சிவந்து அடிக்கடி மூடித்திறக்கும் ஓர் கண்ணோய்
கண்மூடித்தனம் kaṇmūṭittaṉam பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்), (பெ ) - கண்மூடித்தனம் = ஒன்றை ஆய்ந்தறியாமல் ஏற்றுக் கொள்ளுதல்.
தற்போது காட்சியில் தெரியும் படத்தின் அடுத்தடுத்த சிறிய பகுதிகள் மீது நகர்த்துவதன் மூலம் அல்லது முழுத்திரையினையும் விண்டோ மூடிக்கொள்ளும்வரை நகர்த்துவதன் மூலம் ஒரு வரைகலைக் காட்சியின் தோற்ற… — zooming
(நூலாம் படை) போன்ற நீர் மயிர் சவ்வு இது மூளையையும் முதுகுத் தண்டினையும் மூடியிருக்கும். — arachnoid
கண் கொட்டுதல் kaṇ koṭṭutal meaning
கண்ணிமைகளை தன் முயற்சியின் விரைவாக இமைத்தல் உள்ளிமைப்படலம் வேகமாகத் திறந்து மூடியாடப் பெறுதல் — nictitation
ஒரு பிணையத்தை மூடியுள்ள இணைப்புத் திசுப்படலம் — peridesmium
உட்கொள்ளும் காற்றின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்படும் மெல்லிய வலை மூடிக்கருவி. நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவியைத் தடுக்க அணியப்படும் வாய் மூக்கு வலைமூடி — respirator
வளைய மேல்மூடி vaḷaiya mēlmūṭi meaning
வானூர்தியில் வளைய வடிவிலான எந்திர மேல் மூடி. இது காற்றினால் குளிர்விக்கப்படும் வட்டவடிவ எஞ்சினைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இழுவையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது — Ring cowling
குரல்வளை மூடி kuralvaḷai mūṭi meaning
குரல்வளையைப் பாதுகாக்கும் உறுப்பு. இம்மூடி குருத்தெலும்பாலானது. உணவு அல்லது நீர் செல்லும்பொழுது மட்டும் இது மூடி இருக்கும் — epiglottis
குழாய்ப்படலம் kuḻāyppaṭalam meaning
தண்டு வடத்தையும் மூளையையும் மூடியுள்ள மெல்லிய உட்படலம் — piamater
வளையச்சேர்மம் vaḷaiyaccērmam meaning
வேதிச்சேர்மத்தின் மூலக்கூறில் சில அல்லது எல்லா அணுக்களும் மூடிய வளையத்தோடு இணைந்திருக்கும். இத்தகைய சேர்மம் வளையச்சேர்மமாகும் — ring compound
இருகுத் திரள் irukut tiraḷ meaning
தாவரக் குழாய்த்திசுத் தொகுதியிலுள்ளது. இது மூடிய திரள், ஈரடுக்குத் திரள், திறந்த அடுக்குத் திரள் எனப் பல வகை — collateral bundle
குருட்டுத்தனம் kuruṭṭuttaṉam பெயர்ச்சொல் · Noun meaning
கண்மூடித்தனம்
அனுசிரஞ்சவாதம் aṉucirañcavātam பெயர்ச்சொல் · Noun meaning
பேசவும் உண்ணவும் முடியாதபடி எப்போதும் வாயைத் திறந்தாவது மூடியாவது இருக்கச் செய்யும் ஒரு வகை வாத நோய்
அடைப்புக்குழல் aṭaippukkuḻal பெயர்ச்சொல் · Noun meaning
குழாயின் வழியாய் வரும் தண்ணீர் முதலிய திரவப் பொருட்களை நிறுத்தப் பயன்படும் ஓர் வகைத் திருப்பு மூடி
கிளிப்பிங் வழி kiḷippiṅ vaḻi meaning
ஆவணமொன்றின் ஒரு பகுதியை மூடிமறைக்கப் பயன்படுத்தும் பல் கோண வடிவம் அல்லது வளைவு. ஆவணத்தை அச்சிடும்போது கிளிப் வழியில் உள்ளது மட்டுமே தோன்றும் — clipping path