தேடல் · Search: மகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

வேவெடு vēveṭu வினைச்சொல் · Verb meaning
வேள்வெடு
கச்சபி kaccapi meaning
கலைமகள் வீணை
கயந்தி kayanti meaning
கொடியவள், கீழ்மகள்
மடந்தை maṭantai meaning
பத்தொன்பதாண்டு பெண், பெண்
கனிட்டை kaṉiṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
கடைசியாகப் பிறந்த மகள் — last-born daughter, younger sister, the little finger
சுல்கம் culkam பெயர்ச்சொல் · Noun meaning
மகளைக் கொள்ள அளிக்கும் பரிசம்; வரதட்சணை — bride-price; dowry, prize of a contest
மச்சாள் maccāḷ பெயர்ச்சொல் · Noun meaning
மனைவியின் சகோதரி
தலைச்சி talaicci பெயர்ச்சொல் · Noun meaning
தலைமூத்த மகள்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கலைவாணி kalaivāṇi பெயர்ச்சொல் · Noun meaning
(கலை+வாணி)
புலோமசை pulōmacai பெயர்ச்சொல் · Noun meaning
மகள் இந்திராணி ()
கேலிகலை kēlikalai பெயர்ச்சொல் · Noun meaning
கலைமகள் கையிலுள்ள வீணை — Veena in the hands of goddess sarawathi
நாராயணி nārāyaṇi பெயர்ச்சொல் · Noun meaning
துர்க்கை
நிசாசரி nicācari பெயர்ச்சொல் · Noun meaning
கூகை
சகாதேவி cakātēvi பெயர்ச்சொல் · Noun meaning
நிலமகள்
கண்ணாள் kaṇṇāḷ பெயர்ச்சொல் · Noun meaning
கலைமகள் , நாமகள்
இந்திரா intirā பெயர்ச்சொல் · Noun meaning
திருமகள்
இளையவள் iḷaiyavaḷ பெயர்ச்சொல் · Noun meaning
இளமைத் தன்மையுடையவள்
உமணத்தி umaṇatti பெயர்ச்சொல் · Noun meaning
உமணப்பெண் , உப்பு விற்கும் மகள்
உலகமாதா ulakamātā பெயர்ச்சொல் · Noun meaning
உலகத்தின் தாய்
அபிசாரி apicāri பெயர்ச்சொல் · Noun meaning
வேசி
பூமங்கை pūmaṅkai பெயர்ச்சொல் · Noun meaning
பூமகள்
மகாநவமி makānavami பெயர்ச்சொல் · Noun meaning
கலைமகள் பூசை நிகழும் ஒன்பான் இரவின் இறுதிநாள்
மலைமாது malaimātu பெயர்ச்சொல் · Noun meaning
மலைமகள்
மலைமான் malaimāṉ பெயர்ச்சொல் · Noun meaning
மலைமகள்
மலையாள் malaiyāḷ பெயர்ச்சொல் · Noun meaning
மலைமகள்