தேடல் · Search: பிரதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பூமிப்பிராட்டி pūmippirāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பூமிதேவி
பிரகற்பதி pirakaṟpati பெயர்ச்சொல் · Noun similar
பிரகஸ்பதி,
பிரகஸ்பதி pirakaspati பெயர்ச்சொல் · Noun similar
வியாழன் (கோள்)
பிரசோற்பத்தி piracōṟpatti பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தமிழாண்டின் பெயர்--*ஆண்டுகள் அறுபதனுள் ஐந்தாவது வருடம்
பிரதீகாரம் piratīkāram பெயர்ச்சொல் · Noun similar
சிகிற்சை
பிரதீசீனம் piratīcīṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரதீசி (யாழ். அக.)
பிரத்தியக்கம் pirattiyakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரத்தியட்சம். சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச்சொலி (மணி 29, 148)
பிரத்தியயம் pirattiyayam பெயர்ச்சொல் · Noun similar
விகுதி முதலிய இடைச்சொல்
பிரத்தியூசன் pirattiyūcaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரத்தியூடன் (பிங்.)
பிரத்தியூடன் pirattiyūṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
அஷ்டவசுக்களுள் ஒருவன்() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரத்தியேகம் pirattiyēkam பெயர்ச்சொல் · Noun similar
தனிமை
பிரன்னர் கட்டி piraṉṉar kaṭṭi similar
கருப்பையில் வளரும் தீங்கற்ற கட்டிவகை. ஜெர்மன் நோய்க் குறியியல் வல்லுநர் பிரிட்டிஷ் பிரன்னர் கண்டுபிடித்த கட்டி — Brenner's tumour
பிரவிக்யாதி piravikyāti பெயர்ச்சொல் · Noun similar
கீர்த்தி (.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிராதச்சந்தி pirātaccanti பெயர்ச்சொல் · Noun similar
காலைச்சந்தி
பிறதிக்கினை piṟatikkiṉai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரதிக்கினை ()
பிறழ்ச்சிக் கட்டி piṟaḻccik kaṭṭi similar
தோன்றுமிடத்திற்குரிய முதிர்த் திசுக்களின் அமைப்பான்களையுடைய ஒரு பிழையான கட்டி இந்த அமைப்பான்கள் இயல்பு திறம்பிய வகையில் அமைந்திருக்கும். குருத்தெலும்பு கொழுப்பு, இழைமத் திசுக்கள், மென்தச… — hamatroma
எம்பிராட்டி empirāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
எங்கள் தலைவி
பகீரதி pakīrati பெயர்ச்சொல் · Noun similar
பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை .
பாகீரதி pākīrati பெயர்ச்சொல் · Noun similar
கங்கை
பிரசித்தி piracitti பெயர்ச்சொல் · Noun similar
புகழ் — fame
பிரசூதி piracūti பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரசவம் (W.)
பிரதக்கு piratakku பெயர்ச்சொல் · Noun similar
தனியே
பிரதம piratama similar
முதல்.
பிரதான piratāṉa similar
முதன்மை.
பிரதானி piratāṉi பெயர்ச்சொல் · Noun similar
minister