பிரகஸ்பதி

pirakaspati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வியாழன் (கோள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகஸ்பதி)
2.
தேவர்களின் குரு; தேவகுரு, குரு, அறிவில் சிறந்தவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகஸ்பதி)
3.
புரோகிதன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகஸ்பதி)
4.
கொச்சை வழக்கில்: மோசமான யோசனை கூறுபவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரகஸ்பதி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bndp5vsb/

தமிழ்
“பிரகஸ்பதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bndp5vsb/
APA
Oliyon Research. (2026). பிரகஸ்பதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bndp5vsb/
MLA
"பிரகஸ்பதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bndp5vsb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment