தேடல் · Search: பற்றுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

கடைப்பிடித்தல் kaṭaippiṭittal வினைச்சொல் · Verb meaning
உறுதியாகப்பற்றுதல்
பயிர்பிடித்தல் payirpiṭittal வினைச்சொல் · Verb meaning
பயிரில் தானியமணி பற்றுதல்
சுக்கம்வைத்தல் cukkamvaittal வினைச்சொல் · Verb meaning
களவாய்க் கைப்பற்றுதல்
உப்புப்பூத்தல் uppuppūttal வினைச்சொல் · Verb meaning
உப்புப் பற்றுதல்
அடிப்பிடித்தல் aṭippiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
அடிப்பற்றுதல்.
நோய் பீடித்தல் nōy pīṭittal meaning
நோய்கள் எளிதில் பற்றுதல் அல்லது தொற்றுதல். நோயுடன் தொடர்பு — contract
அன்னம்பிடித்தல் aṉṉampiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
நென்மணி பால்பற்றுதல்
வடக்குவடக்காதல் vaṭakkuvaṭakkātal பெயர்ச்சொல் · Noun meaning
மயிர் முதலியன சடைபற்றுதல்
புகார்பிடித்தல் pukārpiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
ஆடையில் நீலநிறம் பற்றுதல்
துருப்பிடித்தல் turuppiṭittal வினைச்சொல் · Verb meaning
இரும்பில் கறைபற்றுதல்
எதிர் அனல் பொறி etir aṉal poṟi meaning
உள் வெப்பாலை முதலியவற்றில் தூலம், இடந்தவறித் தீப்பற்றுதல் — backfire
மிரட்டிவாங்குதல் miraṭṭivāṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
அச்சுறுத்திக் கைப்பற்றுதல்
வலிந்துகொள்ளுதல் valintukoḷḷutal பெயர்ச்சொல் · Noun meaning
பலவந்தமாய்க் கைப்பற்றுதல்
வறுகிப்பிடித்தல் vaṟukippiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
இறுக்கிப் பற்றுதல்
பிறபண்பாடு ஏற்றல் piṟapaṇpāṭu ēṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
பிற பண்பாட்டை ஏற்றல், தழுவுதல் அல்லது பின்பற்றுதல்.
வாய்ந்துகொள்ளுதல் vāyntukoḷḷutal பெயர்ச்சொல் · Noun meaning
வென்று கைப்பற்றுதல்
தொத்திப்பிடித்தல் tottippiṭittal வினைச்சொல் · Verb meaning
ஒட்டிக்கொள்ளுதல்
சுற்றிப்பிடித்தல் cuṟṟippiṭittal வினைச்சொல் · Verb meaning
வளைந்து பற்றுதல்
கூட்டிப்பிடித்தல் kūṭṭippiṭittal வினைச்சொல் · Verb meaning
சேர்த்துப் பற்றுதல்
ஆன்மாச் சிரய தோடம் āṉmāc ciraya tōṭam meaning
தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம்.
நெருக்கிப்பிடித்தல் nerukkippiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
தொடர்ந்து பற்றுதல்
சுருட்டிக்கொள்ளுதல் curuṭṭikkoḷḷutal வினைச்சொல் · Verb meaning
சூழ்ச்சியாய்க் கைப்பற்றுதல்
சேர்த்துக்கொள்ளுதல் cērttukkoḷḷutal வினைச்சொல் · Verb meaning
ஏற்றுக்கொள்ளுதல்
சேர்த்துப்பிடித்தல் cērttuppiṭittal வினைச்சொல் · Verb meaning
வசப்படுத்துதல்
தவறித் தீப்பற்றுதல் tavaṟit tīppaṟṟutal meaning
உள்வெப்பாலை முதலியவற்றில் குறைபாடுடைய ஒரதர்கள், காலத் தாமதம், எரி பொருள் கலவையிலுள்ள குறைபாடு ஆகியவை காரணமாகக்கால இடந்தவறித் தீப்பற்றுதல், பல் புழைவாய் எந்திர அறையில் உண்டாகும் வெற்ற… — back fire