கடைப்பிடித்தல்
kaṭaippiṭittal
பொருள்கள் · Senses
1.
உறுதியாகப்பற்றுதல்
நன்மை கடைப்பிடி ()
2.
தெளிவுற வறிதல்
கடைப்பிடித்து மாறல்ல துய்க்க ( 944)
3.
மறவாதிருத்தல்
மற்றதன் கள்ளங் கடைபிடித்த னன்று ( 20)
4.
சேர்த்துவைத்தல்
வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை யறிந்து கடைப்பிடித்தலும் ( 51, உரை).
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tbshx34a/
தமிழ்“கடைப்பிடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tbshx34a/APA
Oliyon Research. (2026). கடைப்பிடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tbshx34a/MLA
"கடைப்பிடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tbshx34a/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment