தேடல் · Search: பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அடிக்கீறு aṭikkīṟu meaning
கீழிறங்கித் தோற்றமளிக்கும் இணைப்புக்குறி. விசைப் பலகையில் இணைப்பு/ கழித்தல் (Minus/Hyphen) குறிக்கு மேல்பகுதியில் இருக்கும். நகர்வு (Shift) விசையுடன் சேர்த்து அழுத்தினால் அடிக்கீறு கி… — underscore
அமினோசோல் amiṉōcōl meaning
கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலா… — aminosol
ஆண் பெரணி āṇ peraṇi meaning
மூளையின் இழைக்கச்சை போன்ற பகுதியை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆண் பெரணி — fixmas
அடித்தோல் aṭittōl meaning
தோலின் அடிப்பகுதி — hypodermic
இடைத்தோல் iṭaittōl meaning
1. தசை வெட்டுப் பகுதியின் இடைமட்டப் பகுதி. இது தண்டுவட நரம்பின் முன்புறக் கிளை ஒன்றினால் தூண்டப்படும் உடல் சுவர் தசையாக அமைகிறது. 2. உடலின் உட் குழிவுகளுக்கு உள்வரிப்பூச் சினைக் கொடுக்… — hypomere
அடித்தகடு aṭittakaṭu meaning
இழுவையின் நுனியில் வைக்கப்பட்டு, உருட்டுவதற்கு முன்னர் கட்டிப் பிணைக்கப்படும் பலகை அல்லது தகடு. இது எஞ்சிய வார்ப் பட மற்றும் வார்ப்புரு வேலைகளின் போது வார்ப்படத்தின் அடிப்பகுதியாகச் செயற்பட… — bottom board
இணைப்பாணி iṇaippāṇi meaning
குடையாணி அல்லது மரையாணித் துவாரங்களை அண்டைப்பகுதிகளுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி — drift punch
அரைக்கூரை araikkūrai meaning
கூரைக்கு நேர் கீழே வேயப்பட்டுள்ள கூரைக்கட்டமைவின் ஒரு பகுதி. இது முடிவுற்ற முகட்டினையும், தளத்தினையும், பக்கச் சுவரையும் கொண்டிருக்கும் — half story
அரை நிழல் arai niḻal meaning
பூமி-நிலவு இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரை நிழல் வட் டம் — Penumbra
அலைவாங்கி alaivāṅki meaning
வானொலி அலைகளைப் பெறவும் செலுத்தவும் பயன்படும் கருவியமைப்பு வானொலியின் ஒரு பகுதி. பா. antenna — aerial
அல்கலப்பு alkalappu meaning
ஒரும (n) சிதல் தாவரம் பாலணுத் தாவரத்தின் எப்பகுதியிலும் வளர்தல், இதில் பாலணுக் கலப்பு இல்லை — apogamy
இதயவிரிவு itayavirivu meaning
இதயச் சுழற்சியின் ஒரு பகுதி. இதில் இதயக் கீழறைகளில் குருதி நிரம்பும் — diastole
ஆறாம்திணை āṟāmtiṇai meaning
ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்துள்ளன. இதழியல… — Aaraamthinai
அத்தியாயம் attiyāyam பெயர்ச்சொல் · Noun meaning
அதிகாரம்.
அரைக்கச்சை araikkaccai பெயர்ச்சொல் · Noun meaning
இடையில் வாளை கட்டுவதற்கு பயன்படுத்தும் துணி
அறைக்கட்டு aṟaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
வீட்டினுட்பகுதி
ஆதிமுத்தன் ātimuttaṉ பெயர்ச்சொல் · Noun meaning
விஞ்ஞானகலருள் ஒரு பகுதியார் ( 8, 2, உரை.)
அக்கிரகோடி akkirakōṭi பெயர்ச்சொல் · Noun meaning
மத்தியான ரேகைக்கும் உச்சி ரேகைக்கும் இடையேயுள்ள சக்கரவாளத்தின் பகுதி
அக்கிரச்சா akkiraccā பெயர்ச்சொல் · Noun meaning
கிரகம் நட்சத்திரம் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகி யுதிக்கும்போது அவ்விடத்துக்கும் நேர்கிழக்குக்கும் இடையிலுள்ள வட்டப்பகுதியின் குறுக்களவுவகை
அட்சாம்சம் aṭcāmcam பெயர்ச்சொல் · Noun meaning
பூகோள இடக்கணக்கைப் பற்றிய பகுதி
அடிக்கட்டை aṭikkaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டிய மரத்தின் அடி
ஆரண்ணியகம் āraṇṇiyakam பெயர்ச்சொல் · Noun meaning
வேதத்தின் ஒரு பகுதி
அடிவிரிதல் aṭivirital வினைச்சொல் · Verb meaning
அடிப்பகுதி விரிசல் காணல்
ஆறாம் திணை āṟām tiṇai பெயர்ச்சொல் · Noun meaning
ஆறாம்திணை : ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்து…
ஆசனக் கவர் ācaṉak kavar பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்பெலும்பின் கீழ்ப்பகுதியில் பிட்டத் திற்கு நேராகவுள்ள இரண்டு பக்கத்து எலும்புகள்