தேடல் · Search: தாக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

மாறியடித்தல் māṟiyaṭittal பெயர்ச்சொல் · Noun meaning
காற்றுத் திருப்பிவீசுதல்
மண்குழைத்தல் maṇkuḻaittal பெயர்ச்சொல் · Noun meaning
சுவர் முதலியன கட்டுதற்கு உதவுமாறு மண்ணைக் குழைத்துச் சாந்தாக்குதல்
குண்டுப்படகு kuṇṭuppaṭaku பெயர்ச்சொல் · Noun meaning
தற்கொடைத் தாக்குதல்/ தற்கொலைத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் படகு.
தரவு மறைப்பு taravu maṟaippu meaning
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
இடைத்தொடர்பு iṭaittoṭarpu meaning
ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களை ஒன்றற்கொன்று தொடர்புடைய தாக்கும் ஒரு புள்ளி விவர அடடவணை — correlation
மாண்ட்ராக்ஸ் māṇṭrāks meaning
மெத்தாக்குவாலோன் டைஃபென் ஹைட்ராமின் இரண்டும் கலந்த மருந்து — Mandrax
நரம்பு நஞ்சு narampu nañcu meaning
நரம்புத் திசுக்களை அழிக்கக் கூடிய நச்சுப் பொருள் — neurotoxic
துளைக் கருவி tuḷaik karuvi meaning
உலோகத்தில் தேவையான வடிவத்தில் துளையிடுவதற்காக, அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்காகப் பயன்படும் இரம்பப் பல்விளிம்புடைய ஒரு நீண்ட கருவி — broach
மோதல் விளைவு mōtal viḷaivu meaning
மோதித் தாக்குதலின் விளைவு — impact
காந்தத் தகவு kāntat takavu meaning
காந்தத் தாக்குதலுக்கும் இளக்கி அடர்த்திக்கும் உள்ள தகவு. ஒரு பொருளுக்குள் காந்தம் எளிதாக ஊடுருவிச் செல்லக்கூடிய திறனைக் கணக்கிடும் அளவு — magnetic permeability
தனிம மாற்றம் taṉima māṟṟam meaning
ஒரு தனிமத்தை வேறு தனிமமாக மாற்றுதல் கதிரியக்கத் தன்மை கொண்ட ரேடியத் தயாரிப்புகளிலிருந்து வெளிப்படும் துகள்களைக் கொண்டு தாக்குவதன் மூலம் சமீப ஆண்டுகளில் தனிமங்களை வேறு ஒன்றாக மாற்றுவத… — transmutation
பண்பியல்பு மாற்றம் அல்லது மெத்தனால், பைரிடின் முதலிய இயல்புநீக்கிகளைச் சேர்த்து, ஈத்தைல் ஆல்ககாலைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்குதல் — denature
கீழ்ச்சூல்பை kīḻccūlpai meaning
இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. ம… — Inferior ovary
அங்கித்தம்பனை aṅkittampaṉai பெயர்ச்சொல் · Noun meaning
அக்கினித்தம்பனம் (திருவாலவா, 38, 23.)
எதிர்த்தாக்கு etirttākku பெயர்ச்சொல் · Noun meaning
தற்காப்பின் பொருட்டுத் தாக்குகை. Pond.
ஓங்கியடித்தல் ōṅkiyaṭittal வினைச்சொல் · Verb meaning
உயர்த்தித் தாக்குதல்
ஈசுரார்ப்பணம் īcurārppaṇam பெயர்ச்சொல் · Noun meaning
கடவுளுக்கு உரியதாக்குகை
பெருப்பித்தல் peruppittal வினைச்சொல் · Verb meaning
பெரிதாக்குதல்
ஆசியபாக வாதம் āciyapāka vātam பெயர்ச்சொல் · Noun meaning
முகத்தின் உறுப்புகளைத் தாக்கும் ஒரு வாத நோய்
மீறுதல், நெருங்கித் தாக்குதல், வெல்லுதல், வலிந்து கவர்தல்
மறுவுருவாக்கி maṟuvuruvākki meaning
செய்தித் தொடர்புகளில் அனுப்பீட்டுத் தொலைவினை நீட்டிப்பதற்காக தகவல் சைகைகளைப் பெரிதாக்குகிற அல்லது மறு உருவாக்கம் செய்கிற ஒரு சாதனம் — repeater
அறிவியல் மொழி aṟiviyal moḻi meaning
கணிதச் செய்முறைப் படுத்தலுக்காக வடிவமைக்கப்பட்ட செயல்முறைப்படுத்தும் மொழி. ALGOL, FORTRAN, APL போன்றவை இவ்வகையின. செய்முறைப்படுத்தும் மொழிகள் அனைத்தும் இந்த வகைச் செய்முறைப்படுத்தலை அனு… — scientific language
கடிதக் குண்டி kaṭitak kuṇṭi meaning
பெறுபவரின் கணினியைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் செய்தி. கடிதத்துடன் மறைந்துவரும் சில கட்டளைக் குறியீடுகள் பெறுபவரின் கணினியிலுள்ள கோப்புகளை முடக்கிவிடலாம்.சி… — letterbomb
சிஃபாலோட்டோம் ciḵpālōṭṭōm meaning
குழந்தை பிறப்பதை எளிதாக்கு வதற்காக முதிர்கருவின் தலையைத் துண்டிப்பதற்கான கருவி — cephalotome
நடக்கும் பாணி naṭakkum pāṇi meaning
இணக்க அல்லது இயல்பு மீறிய நடக்கும் பாணி 'சிறு மூளை நடை' எனப்படும். சுழன்று தள்ளாடும், சாய்வான, கத்திரிக்கோல் நடையில் கால்கள் ஒன்றையொன்று குறுக்கே வெட்டுகின்றன. கால் விளங்காக் கோளாறினால்… — gait