நரம்பு நஞ்சு

narampu nañcu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்புத் திசுக்களை அழிக்கக் கூடிய நச்சுப் பொருள் — neurotoxic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நரம்பு வழி நச்சு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 736)
2.
மைய நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நச்சு — neurotoxin
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t7avwxkz/

தமிழ்
“நரம்பு நஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7avwxkz/
APA
Oliyon Research. (2026). நரம்பு நஞ்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t7avwxkz/
MLA
"நரம்பு நஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t7avwxkz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment