தேடல் · Search: தகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
வேலைகழப்புதல்
ஒன்றின் தகுதியைச் சோதித்தறிதல்
பூப்படைதல்
நிலைக்கச்செய்தல்
தகுதி உடைத்து, (குறள் 220).
(1) ஒரு கோப்பில் உள்ள பதிவேடுகளைத் தேடுதல், தொகுத்தல் மற்றும் எண்ணுதல். (2) ஒரு முகப்பு அல்லது கணினி அமைப்புத் தகுதியை அல்லது நிலையைச் சோதித்தல். — interrogate
ஒரு நிரல்தொடரின் இயக்கத்தின்போது கணினி இயக்கப் பதிவகங்களில் அடங்கியிருப்பவற்றின் நேரப்படியான வரலாற்றைக் கூறும் வாலாயம். ஒரு முழுமையான தேடும் வாலாயம் மூலம் ஒவ்வொரு முறை நிரல் செயல்படுத்… — tracing routine
ஏற்புத் தகுதி விதி — validation rule
(1) காற்று அல்லது வாயு நிரப்பி உப்பச் செய்தல் (2) தகுதித் தரங்கள் குறித்துப் போலியான நியதிகளை ஏற்படுத்துதல் — inflation
30மீட்டருக்குக் கீழான மேகக்கூட்டம். விமானம் பறப்பதற்குத் தகுதியற்ற வானிலை — zero ceiling
தனித்து வாழவல்ல திறன். அதாவது, கருவுயிர் பிறந்ததும் தனித்து வாழவல்ல தகுதி - கோழிக்குஞ்சு — viability
நிறும அலுவலர். இயக்குநர்களால் அமர்த்தப்படுபவர். நிறும ஆட்சிச் சார்பான அலுவல்கள் அனைத்தையும் செய்பவர். சில தகுதிகள் உள்ளவர் — company secretary
தகுதிபற்றிய மதிப்பு
மதிப்பிடுதல்
மற்றுமொரு தகுதியை பணக்காரர்களுக் குப் பெற்றுத் தரும், (குறள் 125).
பானங்கள். பருகுவதற்குத் தகுதியுள்ளவை. தேநீர், பால் முதலியவை இயற்கைப் பானங்கள். கோக்கோகோலா முதலியவை செயற்கைப் பானங்கள் — beverages
நிறுமங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தகுதி பெற்றவர் — chartered accountant
தகுதியறிதல்
காலடிகளின் நோய்களுக்கு மருத்துவம் செய்வதில் சிறப்புத் தகுதி பெற்ற மருத்துவர். — podiatrist
கிடைக்கும் எல்லா சான்றுகளினடிப்படையில் மருத்துவர் முடிவு செய்து, அறுவை சிகிச்சைக்கு முன் தகுதிச் சான்றிதழ் தருதல் — subjective global assessment
காடிச்சாயம். இரு மீத்தைல் அனிலைனுடனும் டையசோனியம் உப்பு கொண்ட ஒ-அமினோ பென்சாயிகக் காடியைச் சேர்த்துப் பெறலாம். காடி காரத் தகுதி பார்த்தலில் நிலைக்காட்டி — methyl red
மெல்லுதற்குத்தகுதியாகப் பாக்குரலில் தாம்பூலமிடித்தல்
தகுதிப்பாடும் தகுதிப்பாடின்னையும்
செயலில் தகுதிகாட்டுதல்
அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு தொடர் பான தரக்கட்டுப்பாடுகளைப் பற்றிய ஆவணம். நம்பிக்கைக்குரிய கணினி முறைமையை மதிப்பாய்வு அளவுகோல் செய்யும் டிஒடி தர வரையறை.5200.28 எ… — orange book