தேடல் · Search: சேர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அல்பாகா alpākā meaning
(விலங்.) ஒட்டக இனத்தைச் சேர்ந்த தென் அமெரிக்க விலங்கு வகை. இதற்கு நீண்ட பட்டுப் போன்ற முடி உண்டு — alpaca
அயோடைடு ayōṭaiṭu meaning
பிறிதொரு தனிமத்துடன் அயோடின் சேர்ந்த கூட்டுக்கலவை. பொட்டாசியம் அயோடைடு போன்ற அமில உப்பு — iodide
ஆக்சைடு ākcaiṭu meaning
தனிமம் அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் ஆக்சிஜன் இணைந்த வேதியியற் பொருள் — oxide
அசூலின் acūliṉ meaning
நீலமும் ஊதாவும் சேர்ந்த படிகங்கள். நாப்தலீன் போன்ற மனம் பயனுறு எண்ணெய்களிலிருந்து கிடைத்தல், ஒப்பனைப் பொருள்களில் பயன்படுதல் — azulene
ஈருப்பு īruppu meaning
இரு உப்புகளின் கூட்டுப் பொருள். இரு உப்புகளும் சேர்ந்த கரைசலைப் படிகமாக்க இவ்வுப்பு கிடைக்கும். படிகாரம். இது பொட்டாசியம் சல்பேட்டும், அலுமினியச் சல்பேட்டும் சேர்ந்தது — double salt
இணைநிலை iṇainilai meaning
குன்றல் பிரிவில் முதல்நிலை - 1இல் உள்ள துணை நிலை. இப்பொழுது ஓரக நிறப்புரிகள் இணை இணையாகச் சேர்வதற்குக் கூடல் (சினாப்சிஸ்) என்று பெயர். இச்சேர்க்கை முடிந்ததும் உட்கரு அடுத்த நிலைக்கு ஆயத்… — zygotene
அயலிடம் ayaliṭam meaning
தனது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்க்குழு இலக்குக்கு அருகில் ஒரு ஆட்டக்காரர் பந்துக்கு முன்னதாக, போய் நின்று கொண்டிருந்தால் அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவா… — Off-side
ஆங்கிலம் āṅkilam meaning
இங்கிலாந்தில் பேச ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் எங்கும் பரவலாக பேசப்படும் ஒரு மொழியின் பெயர்
ஆசிடுதல் āciṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பற்றாசுவைத்தல்
இணைத்தல் iṇaittal பெயர்ச்சொல் · Noun meaning
சேர்த்தல்
ஈமக்கடன் īmakkaṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சுடுகாடு. ஈமஞ்சேர் மாலைபோல (சீவக. 210). — a place for the cremation of the dead, funeral pyre, trumpet-flower
அகூபாரன் akūpāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
கூர்மராசன்
இறுகுதல் iṟukutal பெயர்ச்சொல் · Noun meaning
முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல் ( 328.)
இருபிறவி irupiṟavi பெயர்ச்சொல் · Noun meaning
இருசாதி சேர்ந்து பிறக்கும் உயிரினம்
அடுத்தல் aṭuttal வினைச்சொல் · Verb meaning
கிட்டல்
அயவில்லை ayavillai பெயர்ச்சொல் · Noun meaning
சர்க்கரையும், இரும்பும் சேர்ந்த ஓர் வில்லை
அயவுப்பு ayavuppu பெயர்ச்சொல் · Noun meaning
இரத்த விருத்திக்காகக் கொடுக்கும் இரும்பு சேர்ந்த உப்புத் தூள்; அல்லது தகடாகவுள்ள சிவப்பு இரும்புப்பு
அயவூற்று ayavūṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
இரும்பு சேர்ந்த நீருள்ள ஊற்று
ஈயக்காடி īyakkāṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஈயஞ்சேர்ந்த காடி
இராசநீர் irācanīr பெயர்ச்சொல் · Noun meaning
வெடியுப்பு திராவகம் சேர்ந்த ஒரு வகை கலவைத் தீ நீர்; உலோகங்களுக்கு அரசனைப் போன்ற பொன்னைப் பேதிப் பால் இப்பெயர் பெற்றது நீர் (திராவகம்)
இராமரசம் irāmaracam பெயர்ச்சொல் · Noun meaning
வெல்லத்தையும் கஞ்சா முதலிய சில சரக்குகளையும் சேர்த்து காய்ச்சிய போதைப் பொருள்
இரசபூரம் iracapūram பெயர்ச்சொல் · Noun meaning
இரசமும் பூரமும் சேர்ந்த மருந்து
அண்டநீர் aṇṭanīr பெயர்ச்சொல் · Noun meaning
முட்டை வெண்கருவினின்று தயாரித்த நீர் அண்டச் செயநீர், விதையில் சேர்ந்த நீர், பூமியினின்று வரும் ஊற்று நீர், நீராகச் செய்த வெண்கரு
இந்தியன் intiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இந்திய நாட்டைச் சேர்ந்தவன்; இந்திய நாட்டவன்
அடக்காவி aṭakkāvi பெயர்ச்சொல் · Noun meaning
கட்டுமரத்தைக் கரை சேர்க்கப் பயன்படும் முட்டுக் கட்டை; இதனைக் கட்டுமரத்தின் அடியில் முட்டுக் கொடுத்து எளிதாக மரத்தைக் கரையேற்றுவர்.