ஆசிடுதல்

āciṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்றாசுவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசிடுதல்)
2.
நேரிசை வெண்பா முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசிடுதல்)
3.
எதுகையில் ய, ர, ல, ழ, என்ற நான்கிலொன்றை ஆசாக இடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆசிடுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhqa8gtd/

தமிழ்
“ஆசிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bhqa8gtd/
APA
Oliyon Research. (2026). ஆசிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bhqa8gtd/
MLA
"ஆசிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bhqa8gtd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment