தேடல் · Search: கெடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
வாயாலெடுத்தல்
கெடுதல்
தோற்றோடச் செய்தல்
வருத்துதல்
அலைத்தல்
மரம் முதலியன புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல்
ஒன்றோடு ஒன்று முட்டச் செய்தல்
கெடுதியை விளைவிக்கும் யோகவகை
அழிவுறும் காலம்; அழிவுகாலம்
வழி செய், ஒருவனைக் கெடுக்க வழிதேடு
பயப்படுதல், நிலை கெடுதல், வெட்கப்படுதல்
கெடுத்தல்
அழித்தல், கெடுத்தல், (குறள் 421).
கெடுப்பது, (குறள் 744).
கெடுப்பவன், நீக்குபவன், (குறள் 346).
சாதலோடு கூடிய (கெடுதல் முறையோடுகூட - மணக்குடவர்), (குறள் 885).
கேடு தரும் கெடுதியினால், (குறள் 732).
கெடுக்கும், (குறள் 304, 532); அழித்து விடும் துன்பங்களை வருவிக்கும், (குறள் 305); கைகளை வாட்டி வருத்தும், (குறள் 879).
அழகு கெடுதல். [திருக்குறளில், இது 'உறுப்பு நலன் அழிதல்' என்ற 124-வது அதிகாரமாகும். காதல் பிரிவுத் துன்பத்தால், தலைவியின் கண், தோள், நெற்றி போன்றி உறுப்புகள் அழகு. இழந்து போவதைப் பற்ற…
கெடுவதற்கு காரணமாகிய, (குறள் 653).
மூளையின் முன்புறப்பகுதி சீர் கெடுவதால் உண்டாகும் மூளைக் கோளாறின் அறிகுறியாக ஆபாசமாக அல்லது அசிங்கமாகப் பேசுதல் — coprolalia
அகந்தை, அகங்காரம், செருக்கு, திமிர், இறுமாப்பு, தலைக்கனம், தறிகெடுதல், கர்வம் — self pride, ego
தமிழகத்துக்குத் தெற்கெல்லையாய்க் கடலாற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுங் கன்னியாறு. குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது ( பொ. 649, உரை.)
தன்னைக் கெடுத்துக்கொள்ளுகை
கெடுதியடைதல்