தேடல் · Search: குறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
குறிப்பிட்ட விளைப் பொருளுக்குரிய வாணிபப்பெயர் எ-டு. பையோ கேஸ்ட்ரான், அல்நிக்கோ — brand name
குறியீடுகளின் மூலம் கூறப்படும் முகவரி. கணினியால் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பாக தொகுப்பியினால் முழு முகவரியாக மாற்றப்படுவது. நிரல் தொடர் அமைப்பவருக்கு எளியது — symbolic address
code system
குறியீடுகளை மட்டுமே கொண்ட சரம் — symbol string
நினைவக அட்டவணையிலுள்ள தகவலை இனங்காண பயன்படும் சொல் — index word
இதனை மையங்காட்டும் மற்றும் முகப்புக் காட்டும் கருவி என்றும் கூறுவர். இது எந்திரப் பகுதிகளின் அடிக்கட்டையின் முனையில் மையத்தை அல்லது முகப்பினைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது — spotting tool
சிறுமூளை நோய் நிலைகளில் தூரத்தைக் கணிப்பதில் தவறுவதால் இலக்கைத் தவறவிடல் — past pointing
ஒரு குறிப்பிட்ட வகை உயிரணு மீது அல்லது. திசுக்களின் மீது மட்டுமே ஓர் விளைவைக் கொண்டிருக்கிற அல்லது தனியொரு காப்பு மூலத்துடன் வினைபுரிகிற. — monospecific
Logic symbolic
தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் ஒருவர் குறிப்பை ஒருவர்க்கு அறிவித்தல், (அதிகாரம் 128).
குறிப்பிட்ட நிரலாக்கத்தொடர் அல்லது தரவு பகுதிகளுக்கென ஒதுக்கப்பட்ட உட்புற சேமிப்பகத்தின் பகுதி — fixed area
specific address
ஒரு கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதியின் குறிப்பற்ற ஆவணப் புலத்தினுள் பதிவு செய்யப்படும் எண். பிந்திய கோப்புச் செயற்பாடுகள், இந்த எண்ணை, நடப்புத் தொகுதிக்கு மாற்றி, அதன் நடப்பு ஆவண மதிப்பினை… — random record number
ஆவணம் மூலம் செய்யப்படுவது. ஒரு நிறுமப் பங்குதாரர்களுக்கு எடுபேரம் பற்றிய விபரங்கள் அனுப்பப்படுவது — offer document
post document operator
Spot height
Skeleton (map, plan)
remark statement
பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை
code generator
symbol table
இது ஒரு குறிப்பு. நிகழ் நிரல்களில் பயன்படுவது. மூலமொழியில் எழுதப்படுவது. இம்மொழி தகவல்கூறுகள், கட்டளைகள், வெளிப்புற அலகுகள் ஆகியவற்றோடு தொடர்புடையது. பொதுவாகக் குறியீட்டுப் பெயர்க… — symbolic name
இதனை 'மையங் காட்டும் மற்றும் முகப்புக் காட்டும் கருவி' என்றும் கூறுவர். இது எந்திரப் பகுதிகளின் அடிக்கட்டையின் முனையில் மையத்தை அல்லது முகப்பினைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது — Spotting tool
இராணுவதில் பிசகாமல் குறிபார்த்துச் சுடுவதற்கு குறிசூட்டுநர்களால் பயன்படுத்தப்படும் துமுக்கி — sniper rifle
(குறிஞ்சி+யாழ்+திறம்/small>)