தேடல் · Search: கழிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

190 இல் 176–190 · 176–190 of 190

நீள்சார்பிலா நடத்தை nīḷcārpilā naṭattai meaning
கணு : வலையமைவிலுள்ள கட்டுப்பாடு. இரைச்சல் : ஒரு மின் சுற்றிலுள்ள அலைக் கழிவு. — NLB - non-linear behaviour
பொட்டாசியம் குளோரைடு poṭṭāciyam kuḷōraiṭu meaning
பொட்டயத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் கரைசல், தையாசைடு சிறுநீர்க் கழிவு மருத்து வத்தியிலும் பயன்படுத்தப் படுகிறது potassium citrate : பொட்டாசியம் சைட்ரேட் சிறுநீரைக் காரத் தன்மைய… — potassium chloride
திடக்கழிவுப் பொருள் களை மட்கும்படி செய்வதற்கான ஓர் அமைப்பு. இதில் கழிவுப் பொருள்களை இயற்கையான பாக்டீரிய நடவடிக்கை மூலம் திரவமாகவும், வாயுவாகவும் மாற்றி மட்கும்படி செய்யப்படுகிறது. மு… — septic tank
அகக்கனற்சி எந்திரத்தில் உருளைக்கு மேலுள்ளது. இதில் மூன்று வீச்சுகளிலும் இது மூடி. வெளியேற்று வீச்சில் எரிந்த வெடிகலவையின் கழிவுகளை வெளிச்செல்ல விடுவது — exhaust valve
சரக்கு ஆக்கச் செலவு. ஆன செலவு. முகவர் கழிவு, விற்பனை ஆதாயம் ஆகிய விவரங்கள் கொண்டது — consignment account
பெயரளவுக்கு கணக்குள் peyaraḷavukku kaṇakkuḷ meaning
வேறுபெயர் கற்பனைக் கணக்குகள். ஊதியம், வாடகை, விளம்பரம், மின் கட்டணம், கழிவு, வட்டி முதலியவை தொடர்பான கணக்குகள் — nominal accounts
வேதியியல் கழிவுப்பொருள்களையும், உழவுத் தொழில் மூலப் பொருள்களையும் தொழிலுக்குப் பயன்படும் புதிய ஆக்கப்பொருள்களாக மாற்றுவதற்குரிய செயல் முறை வேதியியல் பிரிவு — chemurgy
புறாவைச் சீரப்புரதங் மனிதர்களில் புறாக் கழிவுகளின் ஏற்படும் கூருணர்வால் விளையும் ஒவ்வாமைக் காற்று நுண்ணுறை அழற்சி — pigeon fancier's lung
Mg(OH)2. வெண்ணிறத்துள். இழுது போன்ற வீழ் படிவு. கழிவுப்பாகிலிருந்து சர்க்கரையைப் பிரிக்கப் பயன்படுதல் — magnesium hydroxide
செய்தியிதழ்க் காகிதக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மலிவான காகித அட்டை — news board
ஸ்ட்ராங்கி லாயடிஸ், ஸ்டெர்கோராலின் எனப்படும் உருளைப் புழுப்பற்றுகை, அரிப்புத் தடிப்பு. வயிற்றுவலி, மலக்கழிவு, எடை யிழப்புடன் தோன்றுதல் — strongyloidiasis
தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம், தேசிய யானைக்கால் நோய்க்கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியத்தொழுநோய் ஒழிப்புத் திட்டம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், வயிற்றுப் போக்குக் கட்டுப்பாட்டுத் திட்டம், க… — National Health Programmes
மனிதக் கழிவுகள், கழிவுநீர் ஆகியவற்றை, குடியிருப்பு, வணிக, தொழிற்சாலைப் பகுதிகளிலிருந்து தரைடியக் குழாய் வலையமைப்பு மூலம், இறுதியாக கழிக்குமிடத்திற்கு சேர்த்துக் கொண்டு செல்லும் கழி… — water carriage system
1.கிச்சிலிக் காரணி வேளாண் அழிவுக் காரணி 2 எண்ணெய் மாசுபாடு எண்ணெய் வயல்களுக்குத் தீ வைத்தல் 3. அணு மாசுபாடு அணுக்கழிவுகள். 4. நுண்ணுயிர் மாசுபாடு நுண்ணுயிர்கள் மூலம் அழிவு — ecoterrorism, kinds of
வீட்டுக்கழிவு நீர்க்குழாய் இணைப்பை ஏற்பதற்கென ஒரு கழிவுநீர்க்காலில் உள்ள T அல்லது Y வடிவ இணைப்பு — house slant