தேடல் · Search: கண்ணறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

182 இல் 176–182 · 176–182 of 182

நரம்பு மண்டல உட்குழிகள் narampu maṇṭala uṭkuḻikaḷ meaning
மைய நரம்பு மண்ட லத்திலுள்ள உட்குழிகள். இதில் மூளையின் குழிவுக் கண்ணறைகள், முதுகுத் தண்டின் மைய உட்புழை ஆகியவை உள்ளடங்கும். இவை நரம்புக் குழாயிலிருந்து தோன்றுகின்றன — neurocoele
நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ்செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல், ஸ்வீடிஷ் மருத்துவர்கள் காயமுற்ற முழங்கால் மூட்டுகளைப் பல் நோயாளிகளிடம் நன்கு பழுதுபார்த்… — cartilage culture
நுரையீரல் கண்ணறை களில் வீக்கம் ஏற்படுதல். பூந்தாது (மகரந்தம்) போன்ற ஒர் அயற் பொருளைச் சுவாசிப்பதால் இது உண்டாகிறது. இதனை 'அயற்பொருள் ஒவ்வாமை துரையீரல் கண்ணறை வீக்கம்' என்பர் — alveolitis
மூளைக் குழிவுக் கண்ணறைகளைப் பரிசேதிப்பதற்கான ஒரு கருவி — ventriculoscope
பூஞ்சை பிடிப்புள்ள உலர்புல், பர்லி ஆகியவற்றிலுள் ஆஸ்பெர்கில்லஸ் கிளாவட்டஸ், ஏ. ஃபியூமிகேட்டஸ் ஆகியவற்றின் நுண்துகள்களுக்கு மிகையுணர்வு காரணமாக ஏற்படும் புற இயக்க ஒவ்வாமை நுரையீரல் கண்ணறை … — malt worker's lung
ஒற்றைக் கண்ணறை உயிரி. எ-டு அமீபா — acellular
மூளைக்குழிவுக் கண்ணறையில் செயற்கை முறையில் ஒரு துவாரமிடுதல் பொதுவாக மூளை நீர்க்கோவையிலிருந்து நீரை வடித்தெடுப்பதற்காக இது செய்யப்படுகிறது. — ventriculostomy