தேடல் · Search: கட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

கடத்தமாவு kaṭattamāvu பெயர்ச்சொல் · Noun similar
அன்றே அரைத்த இட்லி, தோசை மாவு. — freshly ground idly/dosa dough
கடமணை kaṭamaṇai பெயர்ச்சொல் · Noun similar
தேர் அல்லது வண்டியின் முன்னுறுப்பு
கடலகம் kaṭalakam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்க்குருவி ()
கடாகாசம் kaṭākācam பெயர்ச்சொல் · Noun similar
குடத்தில் தோன்றும் ஆகாசம் , குடத்தினுள் காற்று
கடாசலம் kaṭācalam பெயர்ச்சொல் · Noun similar
யானை
கட்காதாரம் kaṭkātāram பெயர்ச்சொல் · Noun similar
வாளுறை
கட்டமேதல் kaṭṭamētal பெயர்ச்சொல் · Noun similar
longbilled half beak (hemirhampus georgii)
கட்டமைப்பு kaṭṭamaippu similar
ஒரு பொருளின் பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;நிரல் தொடர்கள் ஒழுங்கு படுத்தப் படும் முறை. — structure
கட்டுதிட்டம் kaṭṭutiṭṭam பெயர்ச்சொல் · Noun similar
முறையான செயல் திட்டம் — Orderly planning, control & execution
கதம்பாரி katampāri பெயர்ச்சொல் · Noun similar
தேற்றா மரம்; தேற்றா
கத்தியோதம் kattiyōtam similar
மின்மினிப்பூச்சி
கனவட்டம் kaṉavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
கனிபதம் kaṉipatam similar
(எ.கா)களிபதம் பார்க்கும் காலை அன்றே (புறம் 139)
கன்னமதம் kaṉṉamatam பெயர்ச்சொல் · Noun similar
யானையின் கன்னத்தினின்றும் வடியும் நீர் — exudations of a must elephant
கன்னிமடம் kaṉṉimaṭam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கன்னிமடம் - விகாரம்
கன்னிமாடம் kaṉṉimāṭam பெயர்ச்சொல் · Noun similar
பெண்கள் தங்கும் இடம்/விடுதி — convent, harem
கன்னிமாதம் kaṉṉimātam பெயர்ச்சொல் · Noun similar
புரட்டாசி மாதம்
கமரதம் kamaratam பெயர்ச்சொல் · Noun similar
மணித்தக்காளி
கரவடம் karavaṭam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சம்
கரவதம் karavatam பெயர்ச்சொல் · Noun similar
காக்கை
கருநடம் karunaṭam பெயர்ச்சொல் · Noun similar
கருநாடகம் , கன்னடம்
கருப்படம் karuppaṭam பெயர்ச்சொல் · Noun similar
கந்தற் புடைவை
கருமத்தம் karumattam பெயர்ச்சொல் · Noun similar
காண்க...கருவூமத்தை (பதார்த்த. 271.)
கருவடம் karuvaṭam பெயர்ச்சொல் · Noun similar
மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர்
கலப்படம் kalappaṭam பெயர்ச்சொல் · Noun similar
இலாபநோக்குடன், ஒரு பொருளுடன் மலிவான அல்லது தரம் குறைந்த பொருளைக் கலத்தல்