தேடல் · Search: ஒன்றா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
கொக்கி வடிவம் கொண்டு. சுத்தியெலும்பு மணிக்கட்டின் கீழ்வரிசை உள்பக்கமாயுள்ள சுத்த வடிவ எலும்பு — unciform
இரண்டு வேறுபட்ட அலைவெண்கள் ஒன்றாக ஒலிக்கும்போது கிடைக்கும் மாறுபட்ட அலை வெண் — beat note
ஊசலாட்ட மூட்டிணைப்புகளுடன் கூடிய பட்டிகை அமைப்பு. இதில் எல்லா மூட்டிணைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு செங்குத்துக் கோட்டில் அமைந்திருப்பதில்லை — breaks
ஒன்றாய்ச் சேர்
ஒற்றுமைத் தன்மை
எழுநரகத்துள் ஒன்றானதும் பாவஞ்செய்தவரைக் குயச்சூளையிற் சுடுவதுபோல் வாட்டுவதுமாகிய நரகம்
பிரியுமுன் ஒன்றாக வுள்ள காவேரி.
தசபாரமிதையுள் ஒன்றான உபாயம் ( 26, 45, குறிப்பு, பக். 29)
(கார்+நாற்பது)
துருவமண்டலம் ()
நீர் நிரம்பிய இடம்
ஒன்பான் மணிகளுள் ஒன்றான மரகதம் .
முக்குணத்துள் ஒன்றாகிய உயர்ந்த நற்குணம்
சிவனும் உயிரும் ஒன்றாய் இருத்தல்
ஏழு தீவுகளுள் ஒன்றாகிய நாவலந்தீவு
ஒன்றித்தல் , ஒன்றாகப் பொருந்துதல் சேருதல்
புறப்பொருளைப்பற்றிய செய்யுள்
கலையறிவு அறுபத்து நான்கனுள் ஒன்றான நிலத்தியல்பு அறியும் வித்தை
மித்திரச் சரக்குகள் ஒன்றாய் சேர்த்தல்
நால்வகைத் தேள்களி லொன்றாகிய சிவப்புத் தேள் இது கடித்தால் அசாத்தியம்; நால்வகைச் சாதிகளில் ஒன்றாகிய சத்திரிய சாதிப்பாம்பு
சங்க காலத்தின் பன்னிரண்டு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்று. இந்நாடு மற்றுமொரு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்றான அருவாவோடு சேர்த்து அருவாநாடு என்று வழங்கப்பட்டது.
நோர்வே மொழியானது (Norsk) உலக மொழிகளில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களால், முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் அமெரி…
தமிழில் முருகனின் திருநாமங்களில் ஒன்றாகும்.
பஞ்சசத்திகளுள் ஒன்றாய் உலகசிருட்டியாதிகளைச்செய்து கன்மங்களுக்கு ஈடாகத் தனுகரணங்களை ஆன்மாக்களுக்குக் கொடுக்கும் சிவசத்தி
நான்கு மணிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றன்பின் ஒன்றாகத் தொடுத்து மலர்களை இணைத்து மாலையாகக் கட்டுவதுபோல வெண்பா