நோர்வே மொழி

nōrvē moḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோர்வே மொழியானது (Norsk) உலக மொழிகளில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களால், முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் அமெரிக்காவில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது சந்ததியினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்கள் இந்த மொழியைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோர்வே மொழி)
2.
தற்போது நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பூக்மோல் (Bokmål), நீநொர்ஸ்க் (Nynorsk) என்னும் இருவேறு மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழிகளுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பூக்மோல் கிட்டத்தட்ட 85-90% மக்களாலும், நோநொர்ஸ்க் 10-15% மக்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. பூக்மோலே பொதுவாக
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோர்வே மொழி)
3.
நோர்வே மொழியில் 29 எழுத்துக்கள் உள்ளன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோர்வே மொழி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ym687pk/

தமிழ்
“நோர்வே மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7ym687pk/
APA
Oliyon Research. (2026). நோர்வே மொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7ym687pk/
MLA
"நோர்வே மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7ym687pk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment