தேடல் · Search: எழுத்துகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
187 இல் 176–187 · 176–187 of 187
நெருக்கமாக அமைக்கப்பட்ட தொடர்புள்ளிகளாக எழுத்துகள் மற்றும் வரைகலைகளை உருவாக்கும் அச்சுப் பொறி, அச்சிடும் தலை காகிதத்திற்கு நேராக வரும் சரியான நேரத்தில் சுத்தியால் அடிக்கும் ஊசி தொழில் ந… — dot matrix printer
தகவல் செய லாக்க இயக்கங்களில் பயன்படுத்தப் படும் எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் — alphanumeric characters
எண் குறியீட்டு முறையில் ஒன்று. இதில் பதின்ம இலக்கங்கள், எழுத்துகள், சிறப்புக் குறியீடுகள் ஆகியவை, ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட, தொடர்ச்சியான இரும இலக்கங்களினால் குறிப்பிடப்படும் எழுத்து எ… — binary coded character
தொடா அச்சு முறை சார்ந்த அச்சுப் பொறி. மைபீச்சு அச்சுப்பொறியில் அமைந்துள்ளது போன்ற நுட்பமே இதிலும் பயன்படுத்தப் படுகிறது. தாளின்மீது ஊசித்துளை வழியே மை பீச்சப்பட்டு எழுத்துகள் அச்சிடப்பட… — bubble jet printer
கணினி விசைப் பலகையில் உள்ள ஒரு விசை எழுத்துகளில் தலைப்பு எழுத்தை மட்டும் அணுக அனுமதிக்கும் விசை, "மாற்று விசை"யுடன் இதை ஒப்பிடுக. இது எழுத்துகள் மட்டுமல்லாது இரண்டாவது பணியையும் அ… — Caps Lock Key
ஒரே அளவிலான சொற்கள், எழுத்துகள், எட்டியல்கள், துண்மிகள் புலங்கள் போன்றவற்றைக் கொண்ட கோப்புத் தன்மைகள். — fixed size records
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
இணையான பட்டைகளின் வடிவத்தில் பதிவு செய்யப்பட்ட எழுத்துகளைக் கொண்ட பொருள்களின் தகவலைப் படிக்கக்கூடிய ஒளிச்சாதனம். இருப்பு வைப்பதற்காகவோ அல்லது செயலாக்கத்திற்காகவோ எழுத்துகள் இலக்க சமிக்கைக… — bar-code scanner
பயனாளரால் வரையறுக்கப்பட்டு சேமிக்கப்படும் எழுத்துகள் — user-defined characters
ஓர் அங்குல நீளத்தில், குறிப்பிட்ட உருவளவில் (size) அமைந்த, ஒரு குறிப்பிட்ட எழுத்துரு வடிவில் எத்தனை எழுத்துகள் இடம்பெற முடியும் என்கிற அளவீடு. இந்த எண்ணிக்கை எழுத்து வடிவின் இரண்டு பண்… — characters per inch
அச்செழுத்து முகப்பு எழுத்துகள் ஒரு கோளவடிவ ஊர்தியில் வார்த்தெடுக்கப்படுகிற ஒரு திண்ணிய எழுத்து முகப்பு அச்சடிப்பி — golfball printer
புள்ளிக்குறி அச்சுவார்ப்புரு உருவமைப்பில் நெருக்கமாக அச்சடிக்கப்பட்ட எழுத்துகள். நெருக்கமாக அச்சடிக்கப்பட்டிருப்பதால், இது ஒரு திண்மத் தோற்றத்தைக் கொடுக்கும் — dot matrix character