தேடல் · Search: இருத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

தரக்குறைவு tarakkuṟaivu பெயர்ச்சொல் · Noun meaning
தரத்தில் குறைவாக இருத்தல் — inferiority, inferior
நிழலாடுதல் niḻalāṭutal பெயர்ச்சொல் · Noun meaning
எதிரொளித்தல்
குணத்துவம் kuṇattuvam பெயர்ச்சொல் · Noun meaning
விளங்காமல் நின்ற மூலப்பகுதி முக்குணமாய்ப் பிரிந்து விளங்கிச் சமமாய் நிற்கும் நிலை
ஒற்றித்தல் oṟṟittal வினைச்சொல் · Verb meaning
ஒற்றையாயிருத்தல்
அடைகாத்தல் aṭaikāttal வினைச்சொல் · Verb meaning
கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல் , பறவைகள் அவயம் காத்தல்
அணைகோலுதல் aṇaikōlutal வினைச்சொல் · Verb meaning
நீர்ப்பெருக்கைத் தடுக்க அணைபோடுதல்
நிமிர்ச்சி nimircci பெயர்ச்சொல் · Noun meaning
நிமிர்ந்த நிலை; நிமிர்ந்து இருத்தல்
உட்காத்தல் uṭkāttal பெயர்ச்சொல் · Noun meaning
இருத்தல்.
குறும்படம் kuṟumpaṭam meaning
குறும்படம் என்பது திரைபடத்தை விட அளவில் சிறிய நிகழ்படம்.
கன்னகடுரம் kaṉṉakaṭuram meaning
காதுக்கு அருவருப்பாய் இருத்தல்
பூதகாரியம் pūtakāriyam meaning
(பிருதிவி) தோல், எலும்பு, நரம்பு, தசை, மயிர், (அப்பு) நீர் உதிரம், மச்சை, மூளை, சுக்கிலம், (தேயு) ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம், சோம்பல், (வாயு) ஓடல், நடத்தல், நிற்றல், இருத்தல், க…
ஆன்ம ருபம் āṉma rupam meaning
ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல் ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும். வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை நிலை…
உணர்வுநிலை uṇarvunilai meaning
உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது உண்டாகும் மனப்போக்கு, மனநிலை அல்லது உணர்ச்சி — affection
குருதிமிகை kurutimikai meaning
குருதி மிகையாக இருத்தல்; மிகு நிறைவு செவ்வணு மிகை — plethora
பெண் ஆண்மை peṇ āṇmai meaning
பெண்களிடம் ஆண்பால் பண்புகள் இருத்தல் — virilism
ஊசி வடிவம் ūci vaṭivam meaning
இலை நீண்டும் குறுகியும் உருண்டையாக இருத்தல் எ.டு. பைன் மர இலை. (உயிர்) — acicular
ஒரில்லப்பூ orillappū meaning
தாவரத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனியே இருத்தல், எ-டு. தென்னை. ஒ. dioecious — monoecious
கவனக்குறைவு kavaṉakkuṟaivu பெயர்ச்சொல் · Noun meaning
கவனம் குறைவாக இருத்தல்
நடுவுநிலைமை naṭuvunilaimai பெயர்ச்சொல் · Noun meaning
கோடாமை, சார்பற்ற நிலை, ஒரு பக்கம் சாராமல் இருத்தல் — impartiality
பால்மாறுதல் pālmāṟutal பெயர்ச்சொல் · Noun meaning
பால்வற்றிப்போதல்
ஈடுகட்டுதல் īṭukaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
வஸ்திரம் முதலான பொருள்கள் பலநாள் உபயோகப்பட்டும் வன்மைகெடாது இருத்தல்
மண்ணரைத்தல் maṇṇaraittal பெயர்ச்சொல் · Noun meaning
சோம்பியிருத்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தொங்குபறிவு toṅkupaṟivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தல்
சிவைக்கியம் civaikkiyam பெயர்ச்சொல் · Noun meaning
சிவனும் உயிரும் ஒன்றாய் இருத்தல்
தள்ளமாறுதல் taḷḷamāṟutal வினைச்சொல் · Verb meaning
தள்ளாடுதல்