தேடல் · Search: இதழ்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
181 இல் 176–181 · 176–181 of 181
குண்டிக்காய்ச் சுரப்பின் புறப் பகுதியின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையின் விளைவாகப் பிறவியிலேயே தோன்றும் ஒரு வகை உட்சுரப்புக் கோளாறு. இதனால் ஒரு பெண் குழந்தையிடம் விரிவடைந்த மகளிர் கந்து… — adrenogenital syndrome
சித்தாந்தம் (சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை , ஞான சம்பந்தன் (தருமை ஆதீனம்), மெய் கண்டார், (திருவாவடு துறை ஆதீனம்), செந்தமிழ்ச் செல்வி, (சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை ), இ…
எண்ணெய் விசைக் குழாய்களில் பல்லிணை வகை. இதழ் வகை, குண்டல வகை எனப் பல வகை உண்டு. இவை பெரும்பாலும் எஞ்சினின் இணைபிரியா அங்கமாக அமைந்திருக்கும். சேமிப்புக் கலத்திலிருந்து எண்ணெயை மேல்மட்ட… — oil pump
இவர் மறைந்த மாணிக்கம். சிங்கப்பூரைச் சார்ந்தவர். தமிழ் இணைய முன்னோடி. இவர் தொடங்கிய கணியன் தமிழ்ச் செய்தி (1977) நிற்கும் வரை வெற்றியுடன் நடைபெற்றது. நாள்தோறும் 600 பேர் பயன்படுத்தினர். தம… — Govindsamy N. Prof
பாக்டீ ரியாவினால் உண்டாகாத இதய உள்ளுறை அழற்சி. இது குருதி உறைவு, உறைகட்டி அடங்கிய ஒரதர் இதழ்களின் இரு பக்கத்திலும் கிருமிகளற்ற தசை வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் — marantic endocarditis
இவை நான்கு : 1) தமிழ் நாளிதழ் 2) சினிமா திரை யுலக இதழ் 3) அருள் ஆன்மிகம் 4) மாணவன் மாணவர் இதழ் — Kanian Family of E-zines