தேடல் · Search: அருவ
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
கலக்கம்
காண்க : அருவதா ()
அருவருத்தல்
திருநெல்வேலி ஜில்லாவில் புண்ணியதீர்த்த மாயுள்ள ஒர் அருவி
அருவருத்தல்
அருவருப்புக் கொள்ளுதல்
பாம்புகொல்லிப்பூண்டு , அருவதா
அருவுருவத் திருமேனி கொண்ட சிவன்
அருவருப்பு
அருவத் திருமேனியன்.
அருவமான சிவம்.
பொருள்சார் செயல்வரைவு அடிப்படையில், பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவானதொரு துணைப் பொறி யமைவு வடிவமைப்பு. இது அருவ வகைப்பாடுகளையும், உருவ வகைப் பாடுகளையும் கொண்டது. பொருள்சார்… — frame work
ஒர் இயற்பியல் அல்லது அருவப் பொறியமைவின் செயல்முறையின் சில குறிப்பிட்ட அம்சங்களை உருவாக்கிக் காட்டுகிற சாதனம், கணினிச் செயல்முறை அல்லது பொறி யமைவு — simulator
நிறமற்ற எண்ணெய் போன்ற நீர்மம், நீரில் எளிதில் கரையும். இதன் மணம் அருவருக்கத்தக்கது. புகையிலையிலிருந்து வேறுபட்டது — nicotine
பல்லீறுகளும் குழிகளும் நோய்க்குள்ளாதல். இதனால் பல்லில் சீழ்வடிந்து பல் தளர்ச்சியுறும். சீழ்நாற்றம் அடித்தல் அருவருக்கத்தக்கதாக இருக்கும் — pyorrhoea
அஞ்சுதல்
கண் நோய்களுக்குப் பயன்படவல்ல, பூச்சி எதிர்ப்பானாகவும் பயன்படவல்லதொரு மூலிகைப்புதர்.
அருவி
நுண்ணுடல், அருவ உடல் வேறு பெயர் புரியட்டக தேகம். சத்தம், பரிசம, ருபம், ரசம், கந்தம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தும் மணம், புத்தி அகங்காரம் என்னும் அகக்கருவிகள் மூன்றும் ஆகிய எட்டும் சேர்ந்து உ…
தலைவியை மணத்தற்குரிய அருவிலையைத் தோழி தலைவனுக்கு உரைத்தலாகிய அகத்துறை ( 115.)
சிவபெருமானின் அருவுருவத் திருமேனி கொண்டது சிவலிங்கம். இதனைத் தொழுவதே இலிங்க வழிபாடு, பா. வழிபாடு.
உயிர் அருவம் என்னும் கொள்கையுள்ள சமயம்.
பக்குவப்படுத்தப்படாத வெட்டு மரத்தில் ஒரு வகைக் காளானால் உண்டாகும் பூஞ்சணம். இதன் தோற்றம் அருவருக்கத்தக்கதாக இருப்பினும், வெட்டு மரத்தின் வலுவை இது பாதிப்பதில்லை — blue stain
தென்பாண்டி நாடு - (செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்குத் தென்திசையிலுள்ளது.)
மா முதலியன புளிப்பேறுதல்