தேடல் · Search: அடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அள்ளாடித்தள்ளாடி aḷḷāṭittaḷḷāṭi உரிச்சொல் · Expressive similar
தளர்ந்த நடையாய்
ஆடிப்போதல் āṭippōtal பெயர்ச்சொல் · Noun similar
கட்டுக்குலைந்துபோதல்
ஆதரித்தல் ātarittal பெயர்ச்சொல் · Noun similar
ஆசைகூர்தல்
ஆதிதாசர் ātitācar பெயர்ச்சொல் · Noun similar
சிவபெருமானின் அணுக்கத் தொண்டர் , சண்டேசுவரர்
ஆதிமுதல் ātimutal பெயர்ச்சொல் · Noun similar
ஆரம்பமுதல்
ஆமோதித்தல் āmōtittal similar
Seconding
இரட்டித்தல் iraṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
இகழ்தல்
இரதித்தல் iratittal வினைச்சொல் · Verb similar
இரசித்தல்
உதட்டிதழ் utaṭṭitaḻ similar
தும்பி, தேனீ முதலியவற்றில் காணப்படும் உறுப்பு — labellum
உவட்டித்தல் uvaṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
குமட்டல், எதிரெடுத்தல் வாந்தி பண்ணல், அருவருத்தல், தேக்கெடுத்தல் (தெவிட்டுதல்)
ஊடடித்தல் ūṭaṭittal வினைச்சொல் · Verb similar
களை போக்கவும் கிளைத்தற்காகப் பயிரைக் கலப்பிக்கவும் கலப்பையை மேலே கட்டி உழுதல்
ஏரடித்தல் ēraṭittal வினைச்சொல் · Verb similar
ஏரால் உழுதல்
ஒக்கடித்தல் okkaṭittal வினைச்சொல் · Verb similar
தாளங்கொட்டுதல்
சீத்தடித்தல் cīttaṭittal வினைச்சொல் · Verb similar
காற்று வாரிவீசுதல்
பதிட்டித்தல் patiṭṭittal வினைச்சொல் · Verb similar
தொடங்குதல்
பிட்டடித்தல் piṭṭaṭittal பெயர்ச்சொல் · Noun similar
கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல்
வௌ vau வினைச்சொல் · Verb meaning
வௌவு, பிடுங்கிக்கொள்
பொழி poḻi பெயர்ச்சொல் · Noun meaning
அடித்தல் , ஒழுகுதல்
ஆப்பு āppu பெயர்ச்சொல் · Noun meaning
கூடாரம் போன்றவற்றைக் கட்ட பயன்படும் தாங்கி
தடியடி taṭiyaṭi பெயர்ச்சொல் · Noun meaning
அடிதடி
தீட்டு tīṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மரணம், பிரசவம் போன்றவற்றால் ஏற்படும் அசுத்த நிலைமை pollution caused by death, childbirth, etc.,
எறிதல் eṟital பெயர்ச்சொல் · Noun meaning
இடித்துரைத்தல்
கடாவல் kaṭāval பெயர்ச்சொல் · Noun meaning
வினாவல்
சாற்று cāṟṟu வினைச்சொல் · Verb meaning
விளம்பரப்படுத்து — market, advertise
பறைதல் paṟaital வினைச்சொல் · Verb meaning
பறை அடித்தல்