தேடல் · Search: வெளியீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 151–155 · 151–155 of 155
பேசப்படும் குரல் போன்ற எதிர்விளைவை உருவாக்கும் வெளியீட்டுக் கருவி. ஒலி வெளியீடு என்பதைப் பார்க்கவும் — audio response device
கம்ப்யூட்டர் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வெளியீடு — International Directory of Software
வகைப்படுத்துதல், உள்ளிடு தரவு ளைச் சேகரித்தல் கணினியைப் பயன்படுத்துவோருக்கு வெளியீடுகளை வழங்குதல் ஆகியவற்றில் தரக் கட்டுப்பாட்டை ஏற்பதற்குப் பொறுப்பான நிறுவனம் அல்லது குழு — data control section
நுண் கணினி அல்லது சிறு கணினி, சேமிப்பகம், ஒளிக்காட்சித்திரை முகப்பு மற்றும் உள்ளீடு/வெளியீடு சாதனங்களைக் கொண்டுள்ள வரைகலை அமைப்பு — stand alone graphics system
உள்ளீடு/வெளியீடு துறைகள், (போர்ட்டுகள்) தடங்கள், தாங்கிகள், வழித்தடங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள் போன்ற சாதனங்கள், உள்ளீடு/வெளியீடு வேலை ஒதுக்கீடுகளைச் செய்ய மையச் செயலகத்துக்கு உதவு… — Input/output interface hardware