தேடல் · Search: பேதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
மனிதரைப் பிடிக்கும் ஒட்டுண்ணி. இதில் மூன்று இனங்கள் உண்டு. ஒர் இனம் வாயில் நோய் உண்டாக்குகிறது. இன்னொன்று சீதபேதிக்குக் காரணமாகிறது — Entamoeba
விகெல்லா கிருமிகளால் ஏற் படும் தொற்று, கிருமி இரத்த சீதபேதி — Shigeliosis
இதன் வேதியியற் பெயர் மக்னீசியம் சல்பேட் நிறமற்ற படிக உப்பு. பேதிமருந்தாகவும் , பருத்தித் துணிகளுக்கு மெருகேற்றவும் பயன்படுகிறது — epsom salt
மக்னீசியம் அய்டிராக்சைடு. இது நீரில் கரைந்து பால் வெள்ளைத் தொங்கலை உண்டாக்குவது பேதி மருந்து — milk of magnesia
அத்திபேதி ()
பேதிவகை
மாமிசபேதி
சுரம், பேதி, தாகம், மூர்ச்சை , வாந்தி, பிரமை, தூக்கமின்மை முதலியவற்றோடு உடம்பில் குருக்கள் ஏற்பட்டு அவ்விடம் கறுத்தல், பிற இடங்களில் நீலம் அல்லது இரத்த நிறமுண்டாதல் முதலியன உண்டாக்கும், ப…
குழந்தையின் தோள், முதுகு, கண்டம், முழங்கை ஆகிய இடங்களில் குழிவிழுதலையும் வாந்தி, பேதி, தாகம் ஆகிய குணங்களை உண்டாக்குவதுமான ஓர் நோய்
ஆசனங்கடுத்துக் காணும் வயிற்றுளைவு, இரத்தக் கொதிப்பு, இரத்த பேதியினால் ஆசனத்திற் காணும் கடுப்பு
சுவர்ணபேதி, சொன்னபேதி
கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ். இது, பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது — agar
ஒருவகைப் பேதி மருந்து (W.)
சீதபேதி
வயிற்றாலேபோதல்
மெலிந்தவர்கள் அதிக பாரமான பொருளைத் தூக்குவதனாலும் சீதபேதி காலத்தில் அதிகமாக முக்கி மலங்கழித்தலாலும் ஆசனவாய் வெளிப்பிதுங்கித் தோன்றல், ஆசனப்பிதுக்கம்
வாய் புண்ணாகி குடல் வெந்து அசீரண பேதியை உண்டாக்கும் ஓர் நோய்
செரியாமையால் மந்தம் ஏற்பட்டு வாந்தி, பேதி, களைப்பு போன்ற குணங்களையுண்டாக்கும் கழிச்சல், சீத பேதிக் கழிச்சல்
அதிசாரத்தாற்காணும் இரத்தபேதி; மலம் கலந்த இரத்தப்போக்கு : இரத்தமாகவோ மலம் சீதம் முதலியவற்றோடு சேர்ந்தோ உண்டாகும் பேதி
அடுப்புச் சாம்பல், இது கட்டி, வீக்கம் முதலியவற்றிற்கும் சன்னி, பேதி, சுரம் முதலியன கண்டு உடம்பு சில்லிட்ட நேரத்தில் சூடுண்டாக்க, ஒத்தடம் கொடுக்க இது பயன்படும்
உடலில் காரப்பொருள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் அமிலங்கள் குறைவாக இருப்பதால் உண்டாகும் நோய். காரப்பொருளை மிகுதியாக உட் கொள்ளுதல், அளவுக்கு மேல் வாந்தியும் பேதியும் ஏற்படுதல், அடக்கிய உண… — alkalosis
ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இ… — amoeba
நீர் போன்ற நீர்மம் வெளியேறத் தூண்டுகிறது இது குடலில் நீர்மத்தை இருத்தி வைக்கிற பேதி, மருந்துகளைக் குறிக்கிறது. இது நீர்க்கோவை நீர்மத்தை அகற்ற உதவுகிறது — hydrogogue
நீர்வேட்கையுடைய கூழ்மப் புரதம். இது பேதி மருந்து தயாரிக்கவும், கழுவு நீர்மங்களின் ஊடுகலப்பு விளைவுகளைச் சீராக்கவும் பயன் படுகிறது — methylcellulose
வீடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பேதி மருந்து. இதன் 25% கரைசல் காயங்களைக் கழுவப் பயன் படுகிறது. சிறுநீர்ச் சுரப்பின்மை யின்போது இதன் 43% கரைசல் நரம்புவழி செலுத்தப்படுகிறது — sodium suiphate