தேடல் · Search: பெருக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

198 இல் 151–175 · 151–175 of 198

ஒலிபெருக்கியில் முதன் மைக்கம்பிச் சுருளின் காந்தப் புலங்களுக்கு எதிரான காந்தப் புலங்களை உண்டாக்கக்கூடிய ஒரு வகைக் கம்பிச் சுருள் — buckling coil
ஒரு மின்மப் பெருக்கியை டிரான்சிஸ்டர் ஒத்த நான்கு கூறுகள் கொண்ட மின்கடத்தாப் பொருள். இது விண்வெளி மின்னேற்ற மண்டலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது மிக உயர் அலைவெண்களுக்கேற்பத் தன்னைத் தகவமை… — spacistor
மின்சுற்று கூறுகள் miṉcuṟṟu kūṟukaḷ meaning
இவை படிகப் பெருக்கிகள், இருமுனை வாய்கள், தடையளிப்பிகள் ஆகியவை. சிலிகானின் மிகச் சிறிய பரப்பில் இவை ஒருங்கிணைக்கப்படும். இவற்றின் பெயர் ஒருங்கிணைசுற்று ஆகும். — circuit elements
ஒர் எண்ணிக்கையினை அடிப்படை எண் ஒன்றினால் பெருக்கல் அல்லது வகுத்தல். எடுத்துக்காட்டு 13ஐ 10ஆல் இருமுறை பெருக்கியதால் கிடைப்பது 1, 300 ஆகும். இதில் 13 என்ற எண் இரு இடங்களில் இடப்புறப் பெயர்… — arithmetic shift
கணினியின் நினைவகத்தில் சேமித்து வைக்கப் பட்டுள்ள ஒலித் தோரணிகளை,ஒலிபெருக்கிமூலம் ஒலிபரப்பக்கூடிய சொற்களாக ஒருங்கிணைக்கும் கணினியின் திறம்பாடு — voice synthesis
தள்ளுவிசை இழுப்பு விசை மின்பெருக்கியாக அல்லது தள்ளுவிதை, தள்ளுவிசை-மின்பெருக்கியாக இரு குழல்களை பயன்படுத்தும் மின்பெருக்கி — balanced amplifier
இறுதி மின் பெருக்கியில் தகட்டு மின்னழுத்தத்தின் உயர்ந்த நிலையில் ஏற்படும் அலைமாற்றம் — hígh level modulation
இருமின்வாய், படிகப் பெருக்கி ஆகியவற்றில் தோன்றும் படம். இருமின் முனைகளிலும் மின்னோட்டம் வேறுபடுவதைக் காட்டுவது — characteristic diagram
உமிழ்நீர்ப் பெருக்கி umiḻnīrp perukki பெயர்ச்சொல் · Noun meaning
உமிநீர் பெருக்கி
காட்சித்திரையில் காட்சிப் பகுதியை வரிவரியாக உருப்பெருக்கி உருக்காட்சியை உருவாக்குதல். — raster Scan
நீர்மப் பழகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள்படும் Liquid Crystal Display Projector grairp தொடரின் சுருக்கப் பெயர்.ஒரு கணினியின் ஒளிக்காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி … — LCD projector
மாற்று மின்னோட்டம் உற்பத்தி செய்யும் மின்னாக்கிகளின் வேகம் கிலோ வால்ட்-ஆம்பியர்களில் (KVA) கணக்கிடப்படுகிறது. இது ஆம்பியர் அளவினை மின்னழுத்தத்தின் மடங்குகளாகப் பெருக்கி ஆயிரத்தால் வகுத்துப் ப… — Rating of alternators
ஒரு வெற்றிடக் குழாய், இதில் வெப்பமுறு எதிர் மின்வாய் இருக்கும். இதிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். நேர்மின்வாய் இவற்றைத் திரட்டும். இதன் இடத்தை இப்பொ ழுது படிகப்பெருக்கி பிடித் துள்ளது — thermionic valve
கலைசைச் சிலேடை வெண்பா kalaicaic cilēṭai veṇpā meaning
இது சுப்பிரமணிய முனிவரால் பாடப்பட்டது. இதில் உள்ள சிலேடைக்கென அமைந்த சொற்றொடர்கள் தமிழ் அறிவைப் பெருக்கிக் கொள்ளுதற்குத் துணை செய்ய வல்லன. இதில் வரும் சிலேடைத் தொடர்களில் “கண்டகரச் சாடும்…
மின்மப் பெருக்கிகளுள் ஒரு தனிச்சிறப்பான வகை. மின்மப் பெருக்கியின் மூன்று பகுதிகளும் (திரட்டி, உமிழி, அடிவாய்) குறை கடத்திப் பொருளின் ஒற்றை அடுக்கில் இழையப்பட்டிருக்கும். வழக்கத்தைவிட அத… — planar transistor
மூச்சியக்க ஒலிகளைப் பெருக்கிக் காட்டும் கருவி — phonostethograph
தாழ்ந்த அலை வெண் ஒலிகளை மீண்டும் உண்டாக்கி ஒலியின் விளைவினை அதிகரிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் ஒலி பெருக்கி அடைப்பான் — bass reflex
ஒரு சுற்று வழியல்லாத எதிர்முனை தடுப்பானின் குறுக்காக மின்விசையை எடுத்துச் செல்லும் மின்பெருக்கி — cathode follower
மாற்று மின்னோட்டம் உற்பத்தி செய்யும் மின்னாக்கிகளின் வேகம் கிலோ வால்ட் ஆம்பியர்களில் (KWA) கணக்கிடப்படுகிறது. இது ஆம்பியர் அளவினை மின்னழுத்தத்தின் மடங்குகளாகப் பெருக்கி ஆயிரத்தால் வகுத்துப் ப… — rating of alternators
டார்லிங்டன் சுற்று வழி ṭārliṅṭaṉ cuṟṟu vaḻi meaning
இரண்டு மின்மப் பெருக்கிகளை (Transistor) ஒன்றாக இணைத்துப் பயன்படுத்துகிற மின்பெருக்கச் சுற்றுவழி — darlington circuit
மின்மப் பெருக்கிகளுள் ஒரு தனிச்சிறப்பான வகை. மின்மப் பெருக்கியின் மூன்று பகுதிகளும் (திரட்டி, உமிழி, அடிவாய்) குறைகடத்திப் பொருளின் ஒற்றை அடுக்கில் இழையப் பட்டிருக்கும். வழக்கத்தைவிட அத… — planar transistor
எண்முறைக் குறியீட்டை புரிந்து கொள்ளக்கூடிய பேச்சாக மாற்றும் சாதனம். குறியீட்டை ஒலிபெருக்கி மூலம் அனுப்பி செயற்கை மனிதக்குரலாக பேச வைக்கிறது — speech synthesizer
இறுக்கிச் சுருக்கப்பட்ட (compressed) கோப்பினை விரித்துப் பெருக்கி மூலக் கோப்பினைப் பெறுதல் — uncompress
தனது இறுதி மின்விசைக் கட்டத்தில் தனியொரு வெற்றிடக்குழலை அல்லது மின்மப் பெருக்கியை (டிரான்சிஸ்டர்) கொண்டுள்ள ஒரு மின்மிகைப்பி — single ended amplifier
வானொலி அலைவெண் விரிவாக்க நிலைகளில் உண்டாகும் வானொலிச் சைகைகளைப் பெருக்கிக் காட்டுவதற்கான ஒரு வகை — voltage amplification