வெப்ப அயனித் திறப்பி

veppa ayaṉit tiṟappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வெற்றிடக் குழாய், இதில் வெப்பமுறு எதிர் மின்வாய் இருக்கும். இதிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். நேர்மின்வாய் இவற்றைத் திரட்டும். இதன் இடத்தை இப்பொ ழுது படிகப்பெருக்கி பிடித் துள்ளது — thermionic valve
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fq2jhjps/

தமிழ்
“வெப்ப அயனித் திறப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fq2jhjps/
APA
Oliyon Research. (2026). வெப்ப அயனித் திறப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fq2jhjps/
MLA
"வெப்ப அயனித் திறப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fq2jhjps/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment