{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fq2jhjps/", "data": {"id": "fq2jhjps", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fq2jhjps/", "kind": "word", "headword": "வெப்ப அயனித் திறப்பி", "romanization": "veppa ayaṉit tiṟappi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.379440+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வெற்றிடக் குழாய், இதில் வெப்பமுறு எதிர் மின்வாய் இருக்கும். இதிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். நேர்மின்வாய் இவற்றைத் திரட்டும். இதன் இடத்தை இப்பொ ழுது படிகப்பெருக்கி பிடித் துள்ளது", "needs_definition": false, "gloss_en": "thermionic valve", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 436"}]}}