தேடல் · Search: பிளவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
மனிதக்கருவிகள் கழுத்தின் இரு பக்கங்களிலும் உண்டாகும் பிளவுகள் அல்லது வெடிப்புகள். இவை முக்கு, காதுகள், வாயு ஆகிய உறுப்புகளாக உருவாகின்றன. செவுள் வெடிப்புகள் இயல்புக்கு மீறுதலாக ஏற்பட… — branchial
விழிவெண்படலத்தை பிளவுறுத்து வதற்கான ஒரு கத்தி — ceratotome
ஒடுங்கிய பிளவுகள் சந்து வெடிப்பு — interstices
கல்லீர்லின் குறுக்கேயுள்ள பிளவு — porta
பிளவு குறிப்பாக மூளையில் உள்ளது அல்லது சிறுபள்ளம் — sulcus
வார்ப்படத்தில் ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு.பொதுவாக, செயற்படுவதைத் தடை செய்யும் பழுது — flaw
எலும்பு மீன்களில் செவுள் பிளவுகளுக்கும் செவுள் முடிக்கும் இடையிலுள்ள வெளி — opercular chamber
பொதியுறையில், சவ்வில், தசையில் அல்லது எலும்பில் இயற்கையாக ஏற்படும் கோளாறு அல்லது பிளவு காரணமாக ஒர் உறுப்பில் அல்லது கட்டமைப்பில் உண்டாகும் அளவுக்கு மீறிய பிதுக்கம் — herniation
பிளவு நிலை மின்னோடியின் ஒரு திருத்தப் பட்ட வடிவம். இதில் ஒரு தொடர் கொண்மிகள் பயன்படுத்தப்படுகின்றன — capacitor motor
குளிர்விக்கும் போது திடீரென ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு — stunt or dunt
அணுக்கருப்பிளவு அல்லது இணைவினால் பெறப்படும் அளப்பரிய ஆற்றல் — nuclear energy
ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இ… — amoeba
கண்விழியில் அல்லது அதன் பகுதிகளில் ஒன்றில், பிறவியிலேயே ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு — coloboma
விரல்கள், பாதங்கள், உள்ளங்கைகள், குதிங்கால் ஆகியவற்றிலுள் பிளவுள தோல் பிளவுகளின் அமைப்பு முறைகளை ஆராய்தல் — dermoglyphics
1. ஒரே மாதிரியான பகுதிகளாக பிளவுறுதல், 2. பெருங்குடல் பிளவு பெருங்குடலில் சுருக்க வளையங்கள் மெதுவாக உருவாவதும் விரிவடைவதும் — segmentation
வெட்டுமரத்தில் இரு வளையங்களிடையே காணப்படும் பிளவு — cup shake
கண்ணறைப் பிரிவில் உட்கரு நேரடியாகப் பிளவுறுதல். ஒ. mitosis — amitosis
அணுக்கரு உலை. இது பிளவுப் பொருட்கைளப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பிளவுபடாப் பொருள்களையும் பிளவுப் பொருள்களாக மாற்றவல்லது. இதன் சிறப்பு இதுவே — breeder reactor
இவற்றின் உடல் அமைப்பில் இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உடல் ஒரு கண்ணறை அமைப்பும் பல கண்ணறை அமைப்பும் கொண்டது. இனப்பெருக்கம் பிளவு, சிதல்கள், பாலணுக்கள் ஆகியவற்றால் நடைப… — thallophyta
உயிரணுக்கள் அவற்றின் வளர்ச்சி, பிளவு ஆகியவை பற்றி ஆய்வு செய்தல் — cell kinetics
விரியாடியின் பொதியுறைக்கும் விழித்திரைப் படலத்துக்கு மிடையிலான இணைப்பினை பிளவுறுத்துதல் — corelysis
தோன்றுமிடத்திற்குரிய முதிர்த் திசுக்களின் அமைப்பான்களையுடைய ஒரு பிழையான கட்டி இந்த அமைப்பான்கள் இயல்பு திறம்பிய வகையில் அமைந்திருக்கும். குருத்தெலும்பு கொழுப்பு, இழைமத் திசுக்கள், மென்தச… — hamatroma
கருமூல ஒருயிரணுவில் கரு மூலவணு உருவாதல். கருவணுவுக்குள் பாலினமல்லாப் பிளவு — sporogony
ஒரு சமதள விசிப் பலகையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ஓர் இரும்பு. இது விசிப் பலகையினைத் திருக்கவும், பிளவுறுத்தவும் உதவுகிறது — break iron
பகையரசர்களைத் தம்முட் பிளவுண்டாக்கிப் பிரிக்கை