தேடல் · Search: பள்ளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

பலகீனம் palakīṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பலக்கேடு
பலகோசம் palakōcam பெயர்ச்சொல் · Noun similar
பலபுள்ளிகளின் பேரிற் பதிவு செய்யப்பட்ட நிலக்கணக்கு — A record of lands registered in the names of several persons
பலசாயம் palacāyam பெயர்ச்சொல் · Noun similar
விளைபலன் — produce, crop, fruits
பலதானம் palatāṉam பெயர்ச்சொல் · Noun similar
விசேடகாலங்களில் பழத்துடனளிக்கும் தானம் — Gifts of fruits and money, made on special occasions, The ceremony of nuptials …
பலபாகம் palapākam பெயர்ச்சொல் · Noun similar
கனி முதிர்வு — Ripeness, maturity, Fruit bearing period, recompense
பலபூரம் palapūram பெயர்ச்சொல் · Noun similar
பார்க்க: பலபூரகம் (சங்.அக.)
பலபோகம் palapōkam பெயர்ச்சொல் · Noun similar
பூமியில் பலர்க்குரிய தனித்தனி அனுபவம் — tenure by which inhabitants hold lands in severalty, each being responsible for…
பலமடல் palamaṭal similar
பல காதுமடல்களைக் கொண் டிருத்தல், பல்லிதழ். — multilobular
பலமுனை palamuṉai பெயர்ச்சொல் · Noun similar
உளி வகை — A kind of chisel used by stone-masons
பலவானம் palavāṉam பெயர்ச்சொல் · Noun similar
மந்தாரச்சிலை. (யாழ். அக.) — A black stone
பலவீனம் palavīṉam பெயர்ச்சொல் · Noun similar
பலம் இல்லாமை
பலாகாரம் palākāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பலகாரம் (பேச்சுவழக்கு)
பலாக்கணம் palākkaṇam பெயர்ச்சொல் · Noun similar
இழவு வீட்டில் மகளிற் பாடும் புலம்பற் பாதல் (பேச்சுவழக்கு)
பலாசனம் palācaṉam பெயர்ச்சொல் · Noun similar
(பழமுண்பது) கிளி (யாழ்.அக.)
பலாட்டிகம் palāṭṭikam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பலாட்டியம்
பலாட்டியம் palāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
பலம்
பலாயனம் palāyaṉam பெயர்ச்சொல் · Noun similar
புறங்காட்டுகை
பல் அமைப்பு pal amaippu similar
பற்களை இயல்புகளை மீறுதலாகக் கடித்து அரைத்தல். இதனால், பல் தேய்ந்து வலுவிழந்து விடுகிறது — bruxism
பல்லமைவு pallamaivu similar
தாடையில் பற்கள் அமைந்திருக்கும் முறை. இம்முறையைக் குறிக்கும் வாய்பாடு பல்லமைவு வாய்பாடு — dentition
பல்லாடியம் pallāṭiyam similar
மாறுநிலை வெண்ணிற உலோகம். தகடாக்கலாம், கம்பியாக்கலாம். நீர்வளி செலுத்தும் வினைகளில் வினையூக்கி அணி கலன்கள் செய்யவும் பயன்படுவது — palladium
பல்லாயிரம் pallāyiram பெயர்ச்சொல் · Noun similar
பல ஆயிரம்
பள்ளமடை paḷḷamaṭai பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ந்தவிடத்துப் பாயும் நீர்க்கால்
பள்ளவோடம் paḷḷavōṭam பெயர்ச்சொல் · Noun similar
படகு வகை
பழத்தோட்டம் paḻattōṭṭam similar
orchard
பழப்பாசம் paḻappācam பெயர்ச்சொல் · Noun similar
கருஞ்சீரகம் (மலை)