பள்ளமடை
paḷḷamaṭai
பொருள்கள் · Senses
1.
தாழ்ந்தவிடத்துப் பாயும் நீர்க்கால்
2.
பள்ளமான வயலுக்குப் பாயும்படி வைக்கப்பட்ட மடை
3.
தாழ்ந்தவிடத்தில் வேகமாய்ப் பாயும் நீரோட்டம்
4.
எளிதாகப் பாய்தற்கு இயலும் பூமி
5.
எளிதில் நிகழ்வது
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4snvdscs/
தமிழ்“பள்ளமடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4snvdscs/APA
Oliyon Research. (2026). பள்ளமடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4snvdscs/MLA
"பள்ளமடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4snvdscs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment