தேடல் · Search: பணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
நாகரத்தினம்
காண்க: பனம்பாகு
கையில் கொண்டேன்
கூட்டுப்பங்கான நிலம் .
சக்கரத்தின் வெளிப்புற மரப்பகுதி மீது உலோகப்பட்டை பொருத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் துளை யற்ற பட்டையான தலை கொண்ட போல்ட் — tire bolt
இருபுறவெடிக்கனி வகை காய்கறி ஆகும்.
இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று
புளிப்பேறாதபடி சுண்ணாம்பு இடப்பட்ட கலயத்துள் இறக்கிய இனிப்புக் கள்; பதநீர்
பனைமரத்தின் கனி; பனம்பழம்
காண்க: கஞ்சாங்கோரை(மலை.)
கர்ப்பூரம் (அகநி.);கற்பூரம்
நடுக்கம்
நாணல்வகை
பயணம் செய்பவர்
பரணி: தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஒரு வகை. ( 839.)
மதுரை மாவட்டத்தில் முருகக்கடவுள் கோயில்கொண்டிருக்கும் திருவாவி நன்குடி
உலா — jaunt, parade
பார்வதி. (பிங்கல நிகண்டு .)
பாணர்சாதிப்பெண் (மதுரைக்.749, உரை.)
பாவிப்பு (W.)
உலர்ந்து எண்ணெய்க்கசிவுகண்ட இலுப்பைப்பூ (W.)
வெதுப்பி — bread
பழமையுடையது
ஒரு வினையெச்சவிகுதி ( 34)