தேடல் · Search: நிரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
156 இல் 151–156 · 151–156 of 156
இயற்சீர் வெண்டளையால் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை
போரிலிறந்த வீரனது நடுகல்லை நீராட்டும் புறத்துறை
துளையட்டையின் பரப்பில் இடது ஒரத்திலுள்ள நிரை — high-order column
துளையிடப்பட்ட அட்டைகளில் எழுத்து மற்றும் எண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான குறியீடு. ஹெர்மன் ஹோலிரித் என்பவரால் பெயரிடப்பட்டது. இவர் தான் துளையிடப்பட்ட அட்டை கணக்கீட்டு முறையை… — Hollerith code
ஒரு கிடைமட்டக் கோட்டின் மீதுள்ள கூறுகளின், அல்லது புள்ளிக் குறிகளின் (ஒரு அச்சு வார்ப்புருவிலுள்ள நிரைகளின்) எண்ணிக்கை. இது, செங்குத்துத் தெளிவிலிருந்து மாறுபட்டது — horizontal resolution
மின்னோட்டம் விளைவிப்பதற்கான வகை மாறி அடுக்கி வைக்கப்படும் கார்பனாலான தகடுகளின் நிரை. இவை மிக அதிக மின்னிறக்கச்சோதனை தொகுதியில் தடை அலகுகளாகப் பயன்படுகிறது — carbon piles