தேடல் · Search: நினைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
156 இல் 151–156 · 151–156 of 156
நோயாளியிடம் அவர் விரும்பாமலே வேண்டா நினைவுகள் தோன்றி அவரை அலைக்கழித்தல். இந்நினைவுகளை அகற்ற அவர் விரும்பினாலும், அவரது விருப்பத்திற்கு எதிராக இந்த எண்ணங்கள் இடைவிடாமல் தோன்றி அவருக்கு… — obcessional neurosis
இவை படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி களில் (ROM) மட்டுமே அமைக்கப்படுகின்றன. இவற்றை மிக விரைவாக அணுகலாம். எந்திரத்தை நிறுத்தும்போது இவை இழக்கப்படுவதில்லை. எனவே, இவை எந்திரத்த… — firmware programmes
குழப்பமும் மனச்சோர்வும் அடைந்த நோயாளிகளுக்கு அவர்களின் பெயர், நேரம், இடம், தேதி முதலியவற்றை அடிக்கடி நினைவுபடுத்தி அவர்கள் இயல்பு நிலையை உணரும்படி செய்யும் மருத்துவ முறை. — reality orientation (R.O.)
அரை மயக்கம் அல்லது அரை நினைவு மயக்கத்திலிருக்கும் நிலை — semicomatose
அறிவுறுத்தங்களின் தொகுதி நிலைப்படுத்தியதாக இல்லாமல், படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி அல்லது பிற நினைவுப் பதிப்பி சாதனங்களைச் செயல் முறைப்படுத்துவதன் மூலம் தனித் தனித் தேவைகளுக்… — microprogrammable computer
பயன்பாடுகளை இயக்குவதற்கான பற்றாக்குறை நினைவுப் பதிப்பகம். குறிப்பாக 1MB நினைவுப் பதிவு வரம்புடைய DOS மற்றும் சொந்தக் கணினிகள் — RAM cram