தேடல் · Search: தொண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

சாத்தானி cāttāṉi பெயர்ச்சொல் · Noun meaning
கோயிலில் பூமாலைத் தொண்டு புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைணவன்
கரகரப்பு karakarappu பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டையரிப்பு
கரகரெனல் karakareṉal பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டையரித்தற் குறிப்பு
கறகறப்பு kaṟakaṟappu பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் ஒலிக்குறிப்பு
இராசசேவை irācacēvai பெயர்ச்சொல் · Noun meaning
அரசனுக்குச் செய்யும் பணி
அடைப்பன் aṭaippaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தடுக்கும் பொருள்
ஆதிதாசர் ātitācar பெயர்ச்சொல் · Noun meaning
சிவபெருமானின் அணுக்கத் தொண்டர் , சண்டேசுவரர்
நீரச்சம் nīraccam பெயர்ச்சொல் · Noun meaning
நீரைக்கண்டால் ஏற்படும் அச்சம் அல்லது பயம்.
எரி சூலை eri cūlai பெயர்ச்சொல் · Noun meaning
நெஞ்சு, தொண்டை, வயிறு ஆகிய இடங்களில் குத்தலையும் எரிச்சலை முண்டாக்கி புளித்தேப்பத்தையும் உண்டாக்கும் குன்மச் சூலை
இலசுனரம் ilacuṉaram பெயர்ச்சொல் · Noun meaning
மூச்சுவிட முடியாத தொண்டைப்புண்
குரல்வளை kuralvaḷai பெயர்ச்சொல் · Noun meaning
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
துண்டமதி tuṇṭamati பெயர்ச்சொல் · Noun meaning
பிறைநிலா
சுந்தரர் cuntarar meaning
இவர் சைவ சமயாசிரியர் நால்வருள் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் தேவாரத்தில் உள்ளன. அப் பாடல்களைத் திருப்பாடல்கள் என்றும் கூறுவர். திருநாவலூரில் ஆதி சைவ பிராமண மரபில் சடையனார், இசைஞானியர் எ…
மூவகைவழி mūvakaivaḻi meaning
1) மெய்யறிவு நூல் ஓதுதல் 2) திருத்தொண்டு புரிதல் 3) சிவப்பணி செய்தல்.
நகலேரியா nakalēriyā meaning
மண்ணில் சுதந்திரமாக வாழும் 'அமீபா' என்ற ஓரணுவுயிர். இது தொடக்கநிலை அமீபா உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படு… — Naegeria
குருளைமை kuruḷaimai meaning
குருளைத் தன்மை தொண்டையடிச் சுரப்பி. சரியாக வேலை செய்யாவிடில், குழந்தைகளிடத்து ஏற்படும் குறைநோய். வளர்ச்சி குன்றி, 15 வயதுடையவர் 3 வயது குழந்தை போல் இருத்தல் — cretinism
தைராய்டு tairāyṭu meaning
இது தொண்டைச் சுரப்பியாகும். மூச்சுக் குழலுக்கருகில் உள்ளது. இரு மடல்களாலானது. இதன் சுரப்பு தைராக்சைன். இஃது உடல் வளர்ச்சியையும் வளர் சிதை மாற்றத்தையும் ஒழுங்கு படுத்துகிறது. அறிவு வளர்… — thyroid
பிரபந்தம் pirapantam பெயர்ச்சொல் · Noun meaning
தொண்ணூற்றாறுவகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும்.
சிரக்கோழி cirakkōḻi பெயர்ச்சொல் · Noun meaning
வசம்பு
தொழும்பர் toḻumpar பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டர்
பழவடியார் paḻavaṭiyār பெயர்ச்சொல் · Noun meaning
வழித்தொண்டர் நின்பழவடியாரொடும் (திருவாசகம்.6, 35) .
ஊரின்னிசை ūriṉṉicai பெயர்ச்சொல் · Noun meaning
தலைவனூரை இன்னிசைவெண்பாக்களாற் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இலக். வி. 825).
தாள்கட்டி tāḷkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டைக்கட்டிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பணிமக்கள் paṇimakkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டுபுரிவோர்
சின்னப்பூ ciṉṉappū பெயர்ச்சொல் · Noun meaning
நூறு