ஊரின்னிசை

ūriṉṉicai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவனூரை இன்னிசைவெண்பாக்களாற் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இலக். வி. 825).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊரின்னிசை)
2.
பாட்டுடைத் தலைவனது ஊரைச்சார இன்னிசைவெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும் ஐம்பதேனும் அமையப் பாடப்படுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 439)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufbhpu7t/

தமிழ்
“ஊரின்னிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufbhpu7t/
APA
Oliyon Research. (2026). ஊரின்னிசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ufbhpu7t/
MLA
"ஊரின்னிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufbhpu7t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment