தேடல் · Search: திரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
திருமால், சூரியன்
வசதியாக ஒரு அறுவை செய்வதற்கு திரிக எலும்பை வெட்டியெடுத்தல் — sacrectomy
காண்க : தருப்பை
பாலைப் பண்வகை
முக்கண்ணாகிய சிவன்
பெரிதும் திரிபடைந்த மூட்டுகள். இதனை சார்க் கோட் மூட்டு என்றும் கூறுவர் — neuropathic arthropathy
பாதத்திலுள்ள வலி. உடல் எடை தவறாகப் பகிர்ந்தளிக்கப் படுவதன் காரணமாக ஏற்படும் இயல்பு மீறிய பாதம் — metatarsaigia
முச்சந்தி
புண் முதலியவற்றில் காரச்சீலையிடுதல்
திரிலோகத்தின் அதிபதியாகிய இந்திரன்
பத்தர் , முத்தர் , நித்தியர் என்ற மூவகை ஆன்மாக்கள்
திரிக எலும்புப் பகுதியில் வலி — sacrodynia
முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்து ஆராயும் கணிதவியல் பிரிவு. இதில் கோணங்களையும் பக்கங்களையும் தொடர்புபடுத்தி ஆறு சார்பலன்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவை கணிதத்தில் பெரும் முக்கியத்துவம்… — Plane trigonometry
இரண்டுக்கு இடையில் மாட்டி, இருபக்க வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் திண்டாட்ட நிலை
சைவசித்தாந்த நூல்களுள் சொல்லப்படும் பதி பசு பாசங்களாகிய முப்பொருள்கள்
Illusion
பார்வதி
மல்லிகைவகை
காண்க : திரிபுரதகனன்
கடவுளின் முத்திறத் தன்மை
மூன்றடியால் உலகம் அளந்த திருமால்
ஒரு பொருளைப் பிறிதொன்றாகக் காணும் காட்சி
முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்து ஆராயும் கணிதவியல் பிரிவு: இதில் கோணங்களையும் பக்கங்களையும் தொடர்புபடுத்தி ஆறு சார்பலன்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவை கணிதத்தில் பெரும் முக்கியத்துவம்… — plane trigonometry
Trigonometrical station
காண்க : வில்வம்