தேடல் · Search: சிறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

சிறுமூலகம் ciṟumūlakam பெயர்ச்சொல் · Noun prefix
பூண்டுவகை
சிறுமைக்கு ciṟumaikku prefix
தீய பண்புகளால் சிறியவனாவதற்கு உண்டாகும் சிறுமைத் தனம், (குறள் 505).
சிறுமைத்து ciṟumaittu prefix
மிகச் சிறிய அளவையுடைய, (குறள் 889).
சிறுமையுள் ciṟumaiyuḷ prefix
நோய் தன்மையுள், (குறள் 98).
சிறுராசாளி ciṟurācāḷi பெயர்ச்சொல் · Noun prefix
hobby
சிறுவட்டம் ciṟuvaṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
பூடுவகை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிறுவேட்டை ciṟuvēṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
வரிவகை ( 134 of 1924.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிறு உலக்கை ciṟu ulakkai prefix
உரலில் பொருட்களை இடிப்பதற்குப் பயன்படும் கருவி — pestle
சிறு கோள்கள ciṟu kōḷkaḷa கட்டுரை · article prefix
சிறு சாமணம் ciṟu cāmaṇam prefix
சாமணம் போன்றவை. ஆனால் வடிவில் சிறியவை. அச்சுக் கோக்கும்போது நடுவே தவறான எழுத்துகள் இருக்குமானால், அக்குறிப்பிட்ட எழுத்தை மட்டும் அகற்றுவதற்குப் பயன்படுவது — tweezers
சிறு சாளரம் ciṟu cāḷaram prefix
(கட்டட) ஒரு கதவு அல்லது ஜன்னலுக்கு மேலாக உள்ள சிறு கதவு — transom
சிறு தச்சர் ciṟu taccar prefix
பட்டறைகளில் சிறுசிறு தச்சுவேலைகளை - குறிப்பாக இணைப்பு வேலைகளைச் செய்பவர் — joiner
சிறு தேக்கு ciṟu tēkku கட்டுரை · article prefix
சிறு பூநாரை ciṟu pūnārai பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொல் — flamingo, lesser
சிறு பொருள் ciṟu poruḷ prefix
முயற்சி இல்லாமல் சுலபமாகக் கிடைக்கக் கூடிய சிறு பொருள், (குறள் 870).
சிறுகாரிடம் ciṟukāriṭam பெயர்ச்சொல் · Noun prefix
சாதிக்காய்
சிறுகிராமம் ciṟukirāmam பெயர்ச்சொல் · Noun prefix
நூறு குடியுள்ள ஊர்
சிறுகுரங்கு ciṟukuraṅku பெயர்ச்சொல் · Noun prefix
macaque, bonnet
சிறுகுறட்டை ciṟukuṟaṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
(சிறு + குறட்டை)
சிறுகோள்கள் ciṟukōḷkaḷ prefix
இவை செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே காணப்படுபவை. வானவெளித்துருவிகள் இவற்றை நன்கு ஆராய்ந்துள்ளன. வானவெளிப் பயணத்திற்குத் தடையாய் இருப்பவை. (வானி) — asteroids, planetoids, minor planets
சிறுக்குதல் ciṟukkutal வினைச்சொல் · Verb prefix
சிறுகச்செய்தல்
சிறுசக்கரம் ciṟucakkaram prefix
கடிகார மணியடிக்கும் நெம்பு கோலை உயர்த்தும் பற்களை விளிம்பில் கொண்ட சிறு சக்கரம் — pin-wheel
சிறுசுங்கம் ciṟucuṅkam பெயர்ச்சொல் · Noun prefix
வரிவகை ( 351.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிறுதக்காளி ciṟutakkāḷi பெயர்ச்சொல் · Noun prefix
(சிறு+தக்காளி)
சிறுதானியம் ciṟutāṉiyam prefix
புன்செய்த் தானியம் ()