தேடல் · Search: குறிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கஃறெனல் kaḵṟeṉal பெயர்ச்சொல் · Noun meaning
கறுப்பாதல்
உக்கிடு ukkiṭu பெயர்ச்சொல் · Noun meaning
நாணத்தைக் காட்டுங் குறிப்புச் சொல்
உரைகோள் uraikōḷ பெயர்ச்சொல் · Noun meaning
நூலுக்குரிய உரையில் சொல்லப்படுவன
அடிவரவு aṭivaravu பெயர்ச்சொல் · Noun meaning
பாட்டின் முதற்குறிப்பு
அதேந்து atēntu பெயர்ச்சொல் · Noun meaning
அஃது என்ன என்று அருளொடு கேட்கும் குறிப்பு
அமைப்பு amaippu பெயர்ச்சொல் · Noun meaning
அம் + ஐப்பு = அமைப்பு
அட்டவணை aṭṭavaṇai பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - அட்டவணை
ஓர் ஏர் ōr ēr meaning
ஒரு நன்மைக் குறிப்பு உண்டென்பதை, (குறள் 1098).
இசிஎஃப் icieḵp meaning
உயர்தொடர்ப்பாட்டு வசதிகள் : முதன்மைப் பொறியமைவுகளிலிருந்து தரவு குறிப்புகளைக் கேட்கவும், தகவலிறக்கம் செய்யவும், முதன்மைப் பொறியமைவு நிரல்களைப் பிறப்பிக்கவும் DOS சொந்தக் கணினிகளை (PC) … — ECF
எழுத்தர் eḻuttar பெயர்ச்சொல் · Noun meaning
மேல்நிலை அதிகாரி பணிகளில், அவருக்கு உதவி செய்யும் கீழ்நிலை பணியாளர்.
கால்வாசி kālvāci பெயர்ச்சொல் · Noun meaning
நாலில் ஒருபங்கு
அம்மனையோ ammaṉaiyō பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு துக்கக்குறிப்பு(சீவக சிந்தாமணி )
இடிப்பணி iṭippaṇi பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்புரை ()
இம்மெனல் immeṉal பெயர்ச்சொல் · Noun meaning
விரைவுக்குறிப்பு
எழும்பல் eḻumpal பெயர்ச்சொல் · Noun meaning
நிலவிவரம்பற்றிய கைக்குறிப்புப் புஸ்தகம். (யாழ். அக.)
கைப்பீது kaippītu பெயர்ச்சொல் · Noun meaning
கைபீது
அட்கெனல் aṭkeṉal பெயர்ச்சொல் · Noun meaning
கடியவோசைக் குறிப்பு. அட்கென்றழைப்ப வாந்தை ( மூத்த. 3)
கெட்டேன் keṭṭēṉ பெயர்ச்சொல் · Noun meaning
இரக்கக் குறிப்பு
கறுவுதல் kaṟuvutal வினைச்சொல் · Verb meaning
சினக்குறிப்புக் காட்டுதல்
கன்றுதல் kaṉṟutal வினைச்சொல் · Verb meaning
முதிர்தல்
ஒம்மெனல் ommeṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் ஒலிக்குறிப்பு
ஒல்லெனல் olleṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஒலிக்குறிப்பு
கடகடெனல் kaṭakaṭeṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் ஒலிக்குறிப்பு
கணகணெனல் kaṇakaṇeṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஒலிக்குறிப்பு
கணீரெனல் kaṇīreṉal பெயர்ச்சொல் · Noun meaning
ஒலிக்குறிப்பு