தேடல் · Search: காயம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
அம்பரம்
amparam
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆடை
உற்பழம்
uṟpaḻam
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம்
அநங்கம்
anaṅkam
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆகாயம், மல்லிகை
இந்துழி
intuḻi
பெயர்ச்சொல் · Noun
meaning
நெல்லி, பெருங்காயம், கடப்பமரம்
அந்ததம்
antatam
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆகாயம், கஸ்தூரி
ஈரகாயம்
īrakāyam
பெயர்ச்சொல் · Noun
meaning
வெண்காயம்
ஈரவள்ளி
īravaḷḷi
பெயர்ச்சொல் · Noun
meaning
வெண்காயம்
இருசரம்
irucaram
பெயர்ச்சொல் · Noun
meaning
வெங்காயம்
இலசுணம்
ilacuṇam
பெயர்ச்சொல் · Noun
meaning
வெள்வெங்காயம்
இவ்வடம்
ivvaṭam
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம், குங்குமம்
இந்துணி
intuṇi
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம், பெருங்கரப்பு
இங்குரா
iṅkurā
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம்
இங்குனி
iṅkuṉi
பெயர்ச்சொல் · Noun
meaning
வெண்சிறுவழுதலை, சாதிலிங்கம், பெருங்காயம், இரசம், மொக்கப்பூமரம், கத்திரி
தழும்பு
taḻumpu
பெயர்ச்சொல் · Noun
meaning
*(தமி), (பெ) தழும்பு = வடு .
உடுபதம்
uṭupatam
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆகாயம்.
நீரூபம்
nīrūpam
பெயர்ச்சொல் · Noun
meaning
ஆகாயம்;வானம் — sky, air
மாதிரம்
mātiram
பெயர்ச்சொல் · Noun
meaning
நாலாப்பக்கமும் சேர்ந்த திசை
அசகாயம்
acakāyam
பெயர்ச்சொல் · Noun
meaning
சிநுகாயம்.
சாதுகம்
cātukam
பெயர்ச்சொல் · Noun
meaning
பெருங்காயம்
தரைக் கீழ் தண்டின் மாற்றுருக்களில் ஒன்று. எ-டு. வெங்காயம் — bulb
விசும்பு
vicumpu
பெயர்ச்சொல் · Noun
meaning
வானம், ஆகாயம்,விண்
சமுதாயம்
camutāyam
பெயர்ச்சொல் · Noun
meaning
பல்வேறு வகைகளில் உறவுகொண்டு வாழும் மக்கள் தொகுதி/திரள்; குமுகம், குமுகாயம்
சுளுக்கு
cuḷukku
பெயர்ச்சொல் · Noun
meaning
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
படுகாயம்
paṭukāyam
பெயர்ச்சொல் · Noun
meaning
மோசமான காயம்