தேடல் · Search: கற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

உலர்த்தி ulartti meaning
மென்பூச்சுமானத்திலிருந்து ஈரப்பதனை அகற்றுவதற்குப் பயன்படும் உலர்த்து எந்திர வகை — dryer
அக்காத்தி akkātti பெயர்ச்சொல் · Noun meaning
திக்கற்றவன்
ஆன்மவீரன் āṉmavīraṉ பெயர்ச்சொல் · Noun meaning
விறலோன்
எடுபடுதல் eṭupaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
திக்கற்றுப்போதல்
அகசரிப்பு akacarippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளின் கற்றெல்லையிலுள்ள பகுதி அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி
குறுக்கடி kuṟukkaṭi பெயர்ச்சொல் · Noun meaning
குறுக்குவழி
உச்சாடனம் uccāṭaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஓட்டுந்தொழில்
அமோகப்படை amōkappaṭai பெயர்ச்சொல் · Noun meaning
மருள் அகற்றும் படை
கறிமுள்ளி kaṟimuḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
செடிவகை
உள்ளொட்டி uḷḷoṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பிசினொட்டியிலை, இது சொறியை அகற்று விக்குமோர் ஆகருஷண மூலிகை
அடாரளப்பூ aṭāraḷappū பெயர்ச்சொல் · Noun meaning
முடக்கற்றான்
இரத்தபாதி irattapāti பெயர்ச்சொல் · Noun meaning
முடக்கற்றான்
கல்விமான் kalvimāṉ பெயர்ச்சொல் · Noun meaning
நன்றாகக் கல்வி கற்றவர்; படிப்பாளி, அறிஞர்
கலித்தொகை kalittokai meaning
‘கற்றார் ஏத்தும் கலி’ என்னும் சிறப்புப்பெற்ற நூல். இது சங்கம் மருவிய எட்டுத் தொகைகளுள் ஒன்று. 150 கலிப்பாவால் இயன்றது. அகப்பொருள் சுவைமிக்க ஐந்திணைகளைப் பற்றிய செய்திகளை அறிவிப்பது. பாலை…
ஐஎஸ்டிஎன் aiesṭieṉ meaning
தகவல் தொடர்பு கம்பியில் குரல், ஒளி மற்றும் தரவுகளை அனுப்புவதற்கான பன்னாட்டுத் தொலைத் தகவல் தொடர்பு தர நிர்ணயம். அலைக் கற்றை சமிக்கை முறையை இது பயன்படுத்துவதனால் கட்டுப்பாட்டு தகவலுக்கு த… — ISDN
இணைப்பாளி iṇaippāḷi meaning
பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது — linker
ஆஸ்பிரின் āspiriṉ meaning
அசிட்டில் சாலிசிலிக் அமிலம், காய்ச்சலையும், நோய்களையும் அகற்றும் மருந்து — aspirin
ஃபெனாசோன் ḵpeṉācōṉ meaning
பெனாசெட்டின் போன்ற மென்மையான நோவகற்றும் மருந்து. இதன் நச்சு விளைவுகள் காரணமாக இது அரி தாகவே பயன்படுத்தப்படுகிறது — phenazone
உலர் மரம் ular maram meaning
பதப்படுத்துவதன் மூலம் சாறு அகற்றப்பட்ட வெட்டு மரம் — dry wood
கம்பி வடம் kampi vaṭam meaning
வடக்கயிறு
இளைப்பாறல் iḷaippāṟal பெயர்ச்சொல் · Noun meaning
ஓய்வு எடுத்தல் — rest, recuperation
குடிமக்கள் kuṭimakkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாட்டில் வாழ உரிமை பெற்ற மக்கள்
ஏடாசிரியன் ēṭāciriyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குருவின்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன். (யாழ். அக.)
கற்பித்தல் kaṟpittal வினைச்சொல் · Verb meaning
கற்றுக்கொடுத்தல் , அறிவுறுத்தல்
கதியற்றவன் katiyaṟṟavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
திக்கற்றவன் , மிக வறியவன்