தேடல் · Search: கணக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

வரி உயரம் vari uyaram meaning
ஒரு வரிசை அச்சுக்களின் உயரம். ஒரு அங்குல உயரத்துக்கு எத்தனை வரிசைகள் என்ற அலகில் கணக்கிடப் படுகிறது line hit : கம்பி பாதிப்பு : சமிக்கையில் தடை ஏற்பட்டு தகவல்தொடர்புக் கம்பியில் அனுப்ப… — line height
வரி வேகம் vari vēkam meaning
ஒரு குறிப்பிட்ட வழியில் சமிக்கைகளை அனுப்பக்கூடிய உயர்ந்த பட்ச வேக விகிதம் வழமையாக செய்தி வேகம் (Baud) அல்லது விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படுகிறது — line speed
பீபிஎக்ஸ் pīpieks meaning
Private Branch Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்தின் உள்ளே தொலைபேசி அமைக்கும் திட்டம். அங்குள்ள ஒவ்வொரு. தொலைபேசி இணைவுகளுடன் இணைக்கப்படுவது மட்டுமல்லாது வெளிப்புற தொலைபேசி க… — PBX
கீழோட்டம் kīḻōṭṭam meaning
ஓர் உயர்நிலைச் செயல்முறையின் கட்டுப்பாட்டின்கீழ் ஒடுதல். இது'உச்சி மேலோட்டம்' (Run on top of) என்பதிலிருந்து வேறுபட்டது — run under
ஊடு குழல் ūṭu kuḻal meaning
நீர்மம் அல்லது வாயுக்களை உடற் குழாய்களில் ஏற்றவோ வடிய விடவோ உதவும் குழல். இது ரப்பர், நெகிழ்வுக் கண்ணாடி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப்பொருள்கள் ஆகியவற்றால் தயாரிக்கப் படுகின்றன. அண்மைய… — catheter
புல வலிமை pula valimai meaning
ஒரு குறிப்பிட்ட தொலைவிலும், திசையிலும் ஒரு மின்புலத்தின் வலிமையை அளவிடுதல். இது ஒரு மீட்டருக்கு இதனை ஒல்ட்ஸ் என்று கணக்கிடப்படும் — field strength
வேக வீதம் vēka vītam meaning
எந்திர வேலைகளில் வேக வீதம் ஒரு நிமிடத்தில் சுழற்சிகளின் எண்ணிக்கை அல்லது ஒரு நிமிடத்தில் அடி என்ற அளவில் கணக்கிடப்படுகிறது — rate of speed
வாட் மானி vāṭ māṉi meaning
மின சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது வோல் ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம்மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது — Watt meter
முறுக்கம் muṟukkam meaning
ஒரு முறுக்கு அல்லது இரட்டையினால் உண்டாக்கப்படும் திருகிய உருத்திரிபே முறுக்கமாகும். முறுக்குச் சட்டம் என்பது ஒரு வகைக் கம்பிச்சுருளாகும். இதில் ஒருமுனை நிலையாக இருக்கும். மறுமுனையில் … — torsion
செய் பிழை cey piḻai meaning
சரியான கணக்கில் சரியான தொகையைத் தவறான பகுதியில் எழுதுதல் — error of commission
எறிபரப்பு eṟiparappu meaning
ஒவ்வொரு எறியும் போட்டி நிகழ்ச்சிக்கும் எறியப்படும் சாதனம் விழுகின்ற பரப்பெல்லைக்குறிக்கப்பட்டுள்ளது. எல்லா எறிகளுக்குமே பரப்பளவு எல்லை 40 டிகிரி கோணத்தில்தான் குறிக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைக்… — Throwing Sector
கையிருப்பு kaiyiruppu பெயர்ச்சொல் · Noun meaning
(கை+இருப்பு)
முன்னுரிமை muṉṉurimai பெயர்ச்சொல் · Noun meaning
இருக்கும் பலவற்றுள் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கோ அல்லது சிலவற்றுக்கோ முதலிடம் வழங்கல்
பிரத்தாரம் pirattāram பெயர்ச்சொல் · Noun meaning
கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை( வி. பக். 471.)
மாசப்பிசகு mācappicaku பெயர்ச்சொல் · Noun meaning
கர்ப்பந்தரித்த காலம் உறுதிப்படாததால் பிரசவகாலத்தைக் கணக்கிடுவதில் நேரிடும் பிசகு
வகைசெய்தல் vakaiceytal பெயர்ச்சொல் · Noun meaning
ஏற்பாடு செய்தல்
வகைவைத்தல் vakaivaittal பெயர்ச்சொல் · Noun meaning
காரியமாகக்கொள்ளுதல்
பேராப்பணம் pērāppaṇam பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கின் விடை
சருவசித்து caruvacittu பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தோராம் ஆண்டு
எண்ணிடுதல் eṇṇiṭutal வினைச்சொல் · Verb meaning
கணக்கிடுதல்
இரத்தாட்சி irattāṭci பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தெட்டாம் ஆண்டு
இயற்கணிதம் iyaṟkaṇitam பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கியலின் முக்கியமானதொருப் பிரிவு.இயற்கணிதம் (அ) அட்சரக்கணிதம் என்பர். எண்ணிக்கையைக் குறியீடுகள் கொண்டு கணக்கிடும் முறை எனலாம். காண்க: தமிழ் விக்கிபீடியா.
ஆண்டுமானம் āṇṭumāṉam பெயர்ச்சொல் · Noun meaning
சகாப்தம் - வருடக்கணக்கின் பொருட்டு வழங்கும் அப்தம்
இணைப்பியல் iṇaippiyal meaning
நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் … — combinatorics
இரும எண்ணி iruma eṇṇi meaning
counter clerk : கணக்கெழுத்தர் : கணக்கிடு எழுத்தர். — counter, binary