தேடல் · Search: ஊடகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
154 இல் 151–154 · 151–154 of 154
அழித்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய சேமிப்பு ஊடகம். காந்தவட்டு, உருளை, நாடா போன்ற ஊடகங்களை அழித்து மீண்டும் பயன்படுத்தலாம். துளையிடப்பட்ட அட்டைகள் அல்லது காகித நாடாக்களை இவ்வாறு செய்ய மு… — erasable storage
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
தகவல் இருப்பிடங்களை நேரடியாக முகவரியிட அனுமதித்து தேவையான தகவலை நேரடியாக எந்திர முறையில் அணுக அனுமதிக்கும் சேமிப்பு ஊடகம் — Direct Access Storage Device(DASD)
மண்ணீரல் மற்றும் கல்லீரல் சிரையின் ஊடுகதிர் வரைபடம் ஒளிபுகா ஊடகம் செலுத்தி இது எடுக்கப்படுகிறது — splenoportogram