தேடல் · Search: அதிக

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

ஆதிகல் ātikal பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு பேதும்பை அன்னபேதி
ஆதிக்கன் ātikkaṉ பெயர்ச்சொல் · Noun similar
கவுரவமுள்ளவன்
ஆதிக்கம் ātikkam பெயர்ச்சொல் · Noun similar
அதிகாரத்தை செலுத்துதல்
ஆதிக்கல் ātikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆதிகல்
ஆத்திகன் āttikaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆஸ்திகன் ஆத்திக ரர்ச்சிக்க பலமாம்
ஆத்திகம் āttikam பெயர்ச்சொல் · Noun similar
கடவுள் உண்டென்னும் கொள்கை
ஆத்திகர் āttikar similar
கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஒ. நாத்திகர்
அட்டி காலா aṭṭi kālā பெயர்ச்சொல் · Noun similar
அதிமதுரம்
அத்திகண்ணி attikaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
வெருகு
அத்திகன்னி attikaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
வெருகு
அத்திக்கண்ணி attikkaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
கரிசலாங்கண்ணி, வெருகு
அத்திக்கனி attikkaṉi பெயர்ச்சொல் · Noun similar
கரிசாலை
அத்திக்கன்னி attikkaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
வெருகு, வெருக்க மரம்
அத்திக்கள்ளி attikkaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
வெருகு , கரிசலாங்கண்ணி
அத்திக்கள்ளு attikkaḷḷu பெயர்ச்சொல் · Noun similar
அத்திமர வேரிலிருந்து இறக்கியக் கள்.
அத்திரிகா attirikā பெயர்ச்சொல் · Noun similar
சிறுசிமிட்டி
ஆடிக்கரு āṭikkaru பெயர்ச்சொல் · Noun similar
கர்ப்போடகமேகம்.
ஆதிகவி ātikavi similar
வால்மிகி முனிவர்
ஆத்திக்கனி āttikkaṉi பெயர்ச்சொல் · Noun similar
வெருகு.
அடிகளார் aṭikaḷār பெயர்ச்சொல் · Noun similar
saints
அடிகாரன் aṭikāraṉ பெயர்ச்சொல் · Noun similar
உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்பவன்
அடிகாற்று aṭikāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காற்று.
அடிக்கட்டை aṭikkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
வெட்டிய மரத்தின் அடி
அடிக்கணை aṭikkaṇai பெயர்ச்சொல் · Noun similar
கணைக்கால்.
அடிக்கயில் aṭikkayil பெயர்ச்சொல் · Noun similar
தேங்காயின் அடிப்பாகம், கண்கயில்