தேடல் · Search: வெள்ளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

வெள்ள veḷḷa similar
நீர்ப் பெருக்கு மிகுந்த வெள்ளமாகிய, (குறள் 1170).
வேளா vēḷā பெயர்ச்சொல் · Noun similar
வாளா, கேளா
வெள்ளடை veḷḷaṭai பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை
வெள்ளணை veḷḷaṇai similar
1) வெள்ளத்திற்காக கட்டிய அணை
வெள்ளானை veḷḷāṉai பெயர்ச்சொல் · Noun similar
இந்திரனது ஐராவதம் , வெள்ளையானை , வாலைரசம் .
வெள்ளாமை veḷḷāmai பெயர்ச்சொல் · Noun similar
வேளாண்மை
வெள்ளிலை veḷḷilai பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை
வெள்ளோலை veḷḷōlai பெயர்ச்சொல் · Noun similar
எழுதப்படாத ஓலை
வேலை எண் vēlai eṇ similar
ஒரு வேலைக்குக் கொடுக்கப் பட்ட அடையாள எண் — Job number
வேளாமை vēḷāmai similar
விரும்பாமை, யாகம் செய்யாமை
வேளைக்குறை vēḷaikkuṟai பெயர்ச்சொல் · Noun similar
தீயகாலம்
வேளைப்பாசை vēḷaippācai பெயர்ச்சொல் · Noun similar
செடி வகை
வெல¦இயோன் vela¦iyōṉ பெயர்ச்சொல் · Noun similar
வெல்வித்தோன்
வெல்லம் vellam பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்), (பெ) - வெல்லம் = கரும்பின் சாறினால் தயாரிக்கப் படுகிறது.
வெல்லல் vellal பெயர்ச்சொல் · Noun similar
வெல்லுதல், வெற்றியடைதல்
வெள்ளம் veḷḷam பெயர்ச்சொல் · Noun similar
நீர்ப்பெருக்கு - நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர்
வெள்ளர் veḷḷar பெயர்ச்சொல் · Noun similar
வெண்ணிறமுடையார்
வெள்ளாண்மை veḷḷāṇmai பெயர்ச்சொல் · Noun similar
பயிர்த்தொழில்
வேலன் vēlaṉ பெயர்ச்சொல் · Noun similar
முருகன்
வேலம் vēlam பெயர்ச்சொல் · Noun similar
தோட்டம்
வேலான் vēlāṉ பெயர்ச்சொல் · Noun similar
வேற்காரன்; வேற்படை தாங்கியவன்
வேலை ஒப்புமை vēlai oppumai similar
உயிர்கள் தாம் செய்யும் வேலையில் ஒற்றுமை கொண்டதாக இருத்தல் எ-டு. பறவைச் சிறகுகளும், பூச்சி இறகுகளும். இவ்விரண்டிற்கும் ஒற்றுமை பறத்தலில் மட்டுமே. தோற்றத்தில் இல்லை. ஒ.homology — analogy
வேலைகொள் vēlaikoḷ வினைச்சொல் · Verb similar
அதிகவேலை செய்யும்படியாதல்; வேலைவாங்கு
வேலைசாய் vēlaicāy வினைச்சொல் · Verb similar
முடிவுக்கு வருதல்
வேலைசெய் vēlaicey வினைச்சொல் · Verb similar
தொழில் செய்