தேடல் · Search: வெளியீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 126–150 · 126–150 of 155
சாம்பல் நிறக்குறிமுறை : கிரே குறியீடு : அடுத்தடுத்த எண்கள் ஒரே ஒரு இலக்கத்தில் மட்டும் வேறுபடுவதான தன்மைகளைக் கொண்ட குறியீடு. ஒப்புமையிலிருந்து இலக்கமுறை மாற்றல் கருவியில் செயல்படச் … — grey code
செயலாக்கம் மூலம் ஏற்படும் குறுக்கீடு. சான்று : உள்ளீடு அல்லது வெளியீடு அல்லது ஒரு கணித மிகு பிழைக்கான வேண்டுகோள். எதிர்ச்சொல் : external interrupt — Internal interrupt
இரண்டு தாள் துருவமாக்கு பொருளை திரவப் படிகக் கரைசலின் மூலம் இணைத்துக் காட்டும் காட்சி வெளியீடு. மின்னோட்டம் காரணமாக திரவப்படிகள் இணை கின்றன. அதனால் அவற்றின் வழி ஒளி ஊடுருவு வதில்லை;… — Liquid Crystal Display (LCD)
திடீரென்று மின்சக்தி அதிகரித்து அதன் மூலம் மின் கருவிகள் பாழாவதைத் தடுக்க, அதை வடிகட்டி அனுப்பும் சாதனம். 110 வோல்ட் மின்சக்தி வெளியீடு உள்ள ஒரு பிளக்கில் வேகப் பாதுகாப்புப் பொறி பொரு… — surge protector
ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய ஆகும் நேரம். ஒரு வேலையைச் செயலாக்கத்திற்குக் கொடுப்பதற்கும், முடிந்த வெளியீடு பெறுவதற்கும் இடையில் ஆக… — turn around
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவின் தகவல் தேவைகளை ஆராய்ந்ததன் விளைவு. உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு போன்றவற்றிற்கான வரன்முறைகள் — design specifications
எந்த மையச் செயலகத்துக்கும் பயன்பாட்டு நிரல் அளிக்கத்தக்க பல்செயலாக்க வடிவமைப்பு. ஒரு மையச் செயலகமாகவோ அல்லது நிரலமைப்பவராகவோ செயல்படும். இவ்வாறே கணினியை ஏற்றி அடுத்துள்ள மையச் செயலகத்த… — symmetric multiprocessing
அமைப்பு ஆய்வாளர் விரும்பும் வண்ணம் உள்ளீடு/வெளியீடு உள்ளிட்ட அனைத்து நிரல் தொடர்களும் தொடர்பு கொண்டுள்ளதா என்பதை வரிசையாக தொடர் நிரல் தொடர்கள் மூலம் சோதித்தல் — system testing
உள்ளீடு, தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த பணிகள் data processing management : தகவல் தயாரிப்பு நிர்வாகம் : தகவல் தயாரிப்புப் பணி, அதில் ஈடுபடுவோர், அதற்கான … — data processing cycle
ஒரு புறத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்ட அகன்ற தாள் வெளியீடு — broad side
கணினியைப் பழுது பார்க்கும் அல்லது கணினியில் தடுப்புப் பராமரிப் பினைச் செய்யும் அல்லது உள்ளீடு/வெளியீடு போன்ற சாதனங்களைப் பராமரிக்கும் நபர். Field Engineer என்றும் அழைக்கப்படுவார் — customer engineer
மையச் செயலக நேரம், உள் சேமிப்பக இடம், நேரடி அணுகு இருப்பக இடம், உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகிய அனைத்தும் இருந்தால்தான் தரவு செயலாக்கம் தானியங்கியாகவும், திறனுடையதாகவும் இருக்கும் — hardware resources
இரு நிலை விசை அமைப்பை தன்னகத்தே கொண்ட ஒரு பெட்டி இந்தப் பெட்டி வழியாகச் செல்லும் சைகை (சமிக்கை) யை இரு வகையாக நெறிப்படுத்தலாம். (1) ஒற்றை உள்ளிட்டிலிருந்து இரு வெளியீடுகளில் ஏதேனு… — A/B switch box
நுண்படலம் அல்லது நுண் அட்டைகளின் மீது கணினி வெளியீடுகளைப் பதிவு செய்யும் தொழில் நுட்பம். நேர்முக வெளியீடுகளான நுண்படலத்திலிருந்தும், ஆணைவழி வெளியீடுகளை காந்த நாடாவிலிருந்தும் இந்த … — Computer Output Microfilm (COM)
தரவுச் செயலாக்கச் சுழல் உள்ளீடு, தயாரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவை அடங்கிய ஒருங் கிணைந்த பணிகள் — data processing cycle
ஒலியாக அல்லது பேசும் மொழியாக கணினியின் வெளியீடு — audio response output
பேசும் சொல்லாக வெளியீடு தருகின்ற கணினியின் வெளியீட்டுச் சாதனம் — audio response unit
ஒரே நேரத்தில் உள் ளீடு / வெளியீடு மற்றும் செயலாக்க நடைமுறைகள் அளிக்கின்ற கணினி — buffered computer
கணினி தீர்வுக் காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி ஆணைத்தொடர் அமைக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தகவல் உள்ளீடு வெளியீடுகளைக் … — business programming
ஒலியாக அல்லது பேசும் மொழியாக கணினியின் வெளியீடு — audio response output
கணினியின் செயலாக்க அமைப்புகளாக அமையும் நிரல் தொடர்களை உருவாக்குதல். சேர்ப்பிகள், தொகுப்பிகளின் கட்டுப்பாடு நிரல் தொடர்கள் மற்றும் உள்ளீடு/வெளியீடுகளைக் கையாள்தல் போன்றவை இத்தகைய நிரல் தொ… — system programming
உள்ளீடு/வெளியீடு முறைகள் மற்றும் மனிதர் படிக்கக்கூடியவற்றுக்கும் எந்திரம் படிக்கக் கூடிய படிவங்களுக்கும் இடையிலானவை உள்ளிட்ட பயனாளர்களுக்கும், கணினி அமைப்புகளுக்கும் இடையிலான இடைச் செயல்… — user interface design
ஒரு கணினி அமைப்பின் தகவல் மாற்றும் செயல்முறை பற்றிய தொழில்நுட்ப தகவல்களை ஆராய்வதற்குப் பதிலாக, எல்லைகள், இடைமுகங்கள், உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளைப் பற்றி ஆராய்வது — black box approach
குறைந்த அளவாக ஒரு உள்ளீடு, ஒரு வெளியீடு மட்டுமாவது உள்ள ஒரு தருக்க மின்சுற்று உறுப்பு. இதன் வெளியீட்டு சமிக்கை, உள்ளிட்டு சமிக்கை அல்லது சமிக்கைகளின் இப்போதைய மற்றும் முந்தைய நிலைக… — sequential logic element