தேடல் · Search: வரைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
131 இல் 126–131 · 126–131 of 131
இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது. முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச்செய்திக் குழுவின் பெயர்கள் net, என்றெல்லாம் இரு… — great renaming
ஒரு மென் பொருள் பயன்பாட்டை உருவாக்குவதில் பின்பற்றப்படும் வடிவமைப்புச் செயல்முறை. முதலில் கீழ்நிலைப் பணிகளுக்கான நிரல்வரைவும், பிறகு அவற்றை அடிப்படையாகக் கொண்டு உயர்நிலைப் பணி களுக்கான … — bottom-up design
ஒரு சொல் பகுப்பி அல்லது பிற வரைவு மூலம் தொகுக்கப்படத்தக்க பின் குறிப்பு நிரல்களின் கோப்பு. நிரல்களை முதலில் உருவாக்கிய பயன்பாட்டினைப் பயன் படுத்தாமல் அந்த பின்குறிப்பு ஆவணங்களை மாற்றுவதற்… — editable post script
வரைகலைமுறை தரவுவை கணினியில் கொடுக்கப்படும் வெளிப்புறச் சாதனங்கள், வரைவு இலக்கமாக்கி (Tablet), கட்டுக்கருவி மற்றும் ஒளிப்பேனா போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம் — graphics input hardware
ஒரு செயல்வரைவு அல்லது நிரலாக்கத் தொடர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது நினைவகத்தில் ஒதுக்கீடு செய்தல் — dynamic storage allocation
இலக்கு மொழிச் செயல்முறையாக்கம் : ஒரு குறிப்பிட்ட கணினியில் நிறைவேற்றப்படத்தக்க ஓர் எந்திர மொழியின் செயல்முறை வரைவு — object language programming